Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

ஹாஹாஹா நான் இந்த கதை எழுதும்போது இவ்வளவு சஸ்பென்ஸ் எல்லாம் யோசிக்கவே இல்லை டியர்.. என்னுடைய மற்ற கதைகளை போலவே சாதாரணமாகத்தான் எழுத ஆரம்பித்தேன்.. நீங்க எல்லாரும் போட்ட கமெண்ட்ஸ்தான் நான் இந்த மாதிரி சஸ்பென்ஸ் வைச்சு எழுத காரணம்னு நினைக்கிறேன் டியர்.. அவன் இருதரம் மட்டும்தான் டியர் ஆஸ்திரேலியா போறான்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. என்னுடைய அடுத்த பதிவு அனேகமாக இறுதி அத்தியாயமா இருக்கலாம்
அடுத்த அப்டேட் இறுதிப் பதிவு
ஓகே
அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே
கால் செஞ்சுரிதான் உங்களுடைய டார்கெட்டுன்னு ஆல்ரெடி தெரியும்,
மகேஷ் டியர்
 
போயும் போயும் சொத்துக்காகவா இப்படி எல்லாம் பண்ணுவாங்க... அதுவும் கூடபிறந்தவங்களே தம்பிக்கு வாரிசு இல்லாமல் போகனும்னு இத்தனை கொடுமைகளில் பன்னி இருகாங்க..



இந்த உலகம் எதை நோக்கி போகுதுனே தெரியவில்லை சிஸ்.
பணம்தானே சிஸ் இங்க நிறைய பேரோட குணத்தையே மாத்துது.. அதிலும் அவங்களுக்கு வாரிசு இல்லைன்னா... சொல்லவே வேணாம்.. அழிவை நோக்கி வேகமா போயிட்டு இருக்கு
 
அடுத்த அப்டேட் இறுதிப் பதிவு
ஓகே
அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே
கால் செஞ்சுரிதான் உங்களுடைய டார்கெட்டுன்னு ஆல்ரெடி தெரியும், மகேஷ் டியர்
ஆமா டியர் இப்பவே ஆல்ரெடி 50000 வார்த்தைகளை எழுதி முடிச்சிட்டேன்.. எல்லாமே பெரிய பதிவாவே கொடுத்திருக்கேன்..
 
ஆமா டியர் இப்பவே ஆல்ரெடி 50000 வார்த்தைகளை எழுதி முடிச்சிட்டேன்.. எல்லாமே பெரிய பதிவாவே கொடுத்திருக்கேன்..
Yes நீங்க சொல்வது கரெக்ட்தான்
 
Omg?? yaarukum ethuvum aaga koodathu waiting for nxt ud eagerly
அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. எல்லாம் சுந்தர் பார்த்துப்பான் டியர்
 
Miga arumai sis balaku intha mudivu thevai thaan. Oru movie chase &fight partha effect . Ippovum kathi edukirane antha villain jai
மகிழ்ச்சி சிஸ்.. அனேகமா அடுத்த பதிவுல அவங்க மூனுபேருக்கும் தேவையான தண்டனையை கொடுத்திருவேன்னு நினைக்கிறேன்
 
Top