Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

priya prakash

Well-known member
Member
729


Varam Vaangi Vanthaval Naan 23 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 23 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.... நீங்க கேட்ட பாதி கேள்விகளுக்கு பதிலோட வந்திருக்கேன்.... மீதி அடுத்த பதிவில்.. வில்லன் யார்ன்னு சொல்லிட்டேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. இந்த பதிவ படிச்சிட்டு கமெண்ஸோட வாங்க.. மீ ஆவலா வெயிட்டிங்.....
 
Nice update

ஒரு தமிழ் சினிமாவோட கிளைமாக்ஸ் சீன் பார்த்த எபெக்ட்.. ஒரு வழியா நம்ம ஹீரோ, ஹீரோயினை காப்பாத்திட்டார்.. இந்த கலவரத்துல, நம்ம தர்ஷினி பாப்பாவோட வயித்துல இருக்கிற பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்..
 
Last edited:
அடப்பாவிங்களா?
வரதராஜனின் அண்ணன்கள் இவ்வளவு மோசமானவங்களா?அதான் வக்கீலும் பயந்துக்கிறாரா?
ராம்தான் கொலைகாரன்னு நினைத்தால் அவனுக்கு ஒரு தம்பியா?
ஆமாம்
ஜெய்தான் கொலைகாரன்னு நம்ம சூப்பர் டூப்பர் ஹீரோ சுந்தர் எப்படி கண்டுபிடிச்சான்?
இந்த அப்டேட் ரொம்பவே சூப்பரா இருந்தது
நல்ல ஒரு பைட்டிங் ஸீன்
ஆனால் பாதிதான் தந்தீங்க
இன்னும் மீதியையும் சீக்கிரமா வந்து கொடுங்க, மகேஷ் டியர்
ஹப்பாடா வேலு ஒழிஞ்சான்
இனி கந்தப்பனுக்கு நிம்மதி
இப்போ பொஞ்சாதியைத் தேடி வரும் கந்தப்பன் சுந்தருக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைக்கிறேன்
கந்தப்பன் பொண்டாட்டியும் பாவம்
பாலாவிடம் மாட்டாமல் தப்பித்து விடணும்
அச்சோ
தர்ஷினியின் பேபிக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
குழந்தை நல்லாயிருக்கணும்
 
Last edited:
யாரோ சொன்னாங்க
ராஜேஷ்குமார் எங்கே நான் எங்கேன்னு?
இப்போ இந்த நாவலுக்கு பேர் என்னவாம், மகேஷ் மேடம் ?
கொலைகாரன் யாருன்னு யாருமே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொழுது யாருமே எதிர்பாராத கோணத்தில் வில்லனை கொண்டு வந்து அவன் என்னமோ பொடக்காலிலே பின்புறம் கொல்லையில் ஆஸ்திரேலியா இருக்கிற மாதிரி ஆன்னா ஊன்னா சரக்குன்னு போறான் கொலைகளை செய்யுறான் சரக்குன்னு வர்றான்
வாவ் ரொம்பவே அருமையாக ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் படிக்கிற மாதிரி சூப்பரா இருக்கு, மகேஷ் டியர்
 
Last edited:
View attachment 729


Varam Vaangi Vanthaval Naan 23 1 - Tamil Novels at TamilNovelWriters


Varam Vaangi Vanthaval Naan 23 2 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.... நீங்க கேட்ட பாதி கேள்விகளுக்கு பதிலோட வந்திருக்கேன்.... மீதி அடுத்த பதிவில்.. வில்லன் யார்ன்னு சொல்லிட்டேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.. இந்த பதிவ படிச்சிட்டு கமெண்ஸோட வாங்க.. மீ ஆவலா வெயிட்டிங்.....
Blash back over.super
 
Top