சுந்தர் மனசு இருக்கே
பக்கத்து சீட்டு சொந்தக்காரி தானா.....
இனி தாராளமா அடிக்கலாம்பா.......
சுந்தரி எங்க வீட்டு சுந்தரி தான் நியாபகம் வருது....
குடும்பத்துக்காரங்க பேச்சு தெரிஞ்ச பேச்சு தானே.......
அதெல்லாம் தூக்கிட்டு போட்டால் தான் வாழமுடியும்.....
அந்த வடுவே காட்டாத பாசமான குடும்பம்.....
அந்த வெள்ளை பிகரை கூட்டிகிட்டே வந்துட்டாங்க போல.......
தண்டம் பொண்டாட்டிக்கு என்னவாம்???
தர்ஷி க்கு அம்மா அப்பா இல்லையா???
பணம் காசு இல்லாவிட்டால் மருமகள்னு சொன்ன தங்கை பொண்ணு கூட அந்நியமா போயிடுறா......
உடன்பிறந்தோர் பலவிதம்...... அதுவும் திருமணத்திற்கு பின்.......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.