வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 19

Advertisement

எப்டியோ சோனமுத்தா அலர்ட் ஆகி அவன் லைப் ஸ்டார்ட் பண்ணிட்டான்.நல்லாதான போயிட்டுருந்தது .ஏன் இந்த கொலவெறி மகி சிஸ்.சூப்பர் எபி
ஹாஹாஹா சும்மா ஒரு டுவிஸ்ட் வைச்சு பார்த்தேன் சிஸ்.. மகிழ்ச்சிப்பா
 
ஹா ஹா ஹா
சூப்பர் ரொமான்ஸ், மகேஷ் டியர்
ரோஜாப்பூ விழுந்து தர்ஷினி வீட்டுப் பெரியவங்களோட ஆசீர்வாதமும் கிடைத்து விட்டது

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
லாலலா லாலலா லா லா........
கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
மகிழ்ச்சி டியர்.. பாட்டு செம.. கரெக்டான டைமிங்
 

Advertisement

Advertisement

Back
Top