Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 19

Advertisement

priya prakash

Well-known member
Member
687


Varam Vaangi Vanthaval Naan 19 - Tamil Novels at TamilNovelWriters


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு கமெண்ட்ஸோட வாங்க.. கடைசியில ஒரு டுவிஸ்டோட முடிச்சிருக்கேன்.. அதுக்கு என்னை திட்டக்கூடாது.. என்னவாயிருக்கும்னு யோசிங்க.. நான் அடுத்த பதிவோட சீக்கிரமா வர்றேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்..
 
ஹா ஹா ஹா
சூப்பர் ரொமான்ஸ், மகேஷ் டியர்
ரோஜாப்பூ விழுந்து தர்ஷினி வீட்டுப் பெரியவங்களோட ஆசீர்வாதமும் கிடைத்து விட்டது

"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே
லாலலா லாலலா லா லா........
கண்ணென்ன கண்ணென்று அருகினில் அவன் வந்தான்
 
Last edited:
எப்டியோ சோனமுத்தா அலர்ட் ஆகி அவன் லைப் ஸ்டார்ட் பண்ணிட்டான்.நல்லாதான போயிட்டுருந்தது .ஏன் இந்த கொலவெறி மகி சிஸ்.சூப்பர் எபி
 
Top