Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 19

Advertisement

Sonamuthaa eppadiyo vazhkai ya vazha arambichita super un romance ellam panra nadathu rasa, ippadi twist oda muchitimgale dear, unga story la kandu pudika mudiade pa, nice update maheswari dear,
Stay in home and safe dear
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. அவனும் லட்டுவும் சேர்ந்தி்ட்டாங்க..ஹாஹாஹா நீங்கதான் டியர் இப்படி சொல்றிங்க பாதிபேருக்கு மேல கண்டு பிடிச்சிட்டாங்க என்ன சொல்ல...
 
சுந்தர் காட்டுல மழை தான் .....அடாட மழை டா அடைமழைடா அழகா சிரிச்சா புயல் மழை டா...பட்டு பாவாடை யா!!!!! பாவாடை தாவணி யில் பார்த்த உருவமா இது... ஏப்பா சுந்தரு... எல்லோரும் honeymoon கு வெளிநாடு போவங்க... ஊட்டி கொடைக்கானல் போவங்க... பாவம் உன் லட்டு ... இனி எங்க போறது.... போன்ல யாருனு தெரியலயே.... கடவுளே தர்ஷினி வாழ்க்கையில் சிக்கல் ஜாஸ்தி ஆகிட்டே போகதே... எல்லாம் சீக்கிரம் சரியாகனும்...
ஹாய் டியர்... கொஞ்சம் ஹாப்பியா இருக்கட்டும் டியர் இனிதான் அவனுக்கு கொஞ்சம ்வேலை ஜாஸ்தியாக போகுது
 
Avanga life azhaga arambichachu, kadaichiyil enna twist.
மகிழ்ச்சி டியர்.. அப்பதானே அவன் வில்லன் யாருன்னு கண்டுபிடிக்க முடியும்.. அதான் இன்னொரு டுவிஸ்டோட இன்னைக்கு வந்திருக்கேன்..
 
Super Super Super pa... Semma semma episode... எப்படியோ rendu perum onnu senthutaanga... Avaluku avvallavu santhosham அந்த வீடு la irukarathu ku... Avanga எல்லாம் avalodaye இருக்காரா maari avvallavu santhosham la... Super maa very emotional....avaluku தாலி chain வாங்கி koduthutaan ah Super.... Ava அப்பா partner vara poraara... யாரு phone panninathu ethuku அவ்வளவு அதிர்ச்சி... Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சிஸ்.. ரெண்டுபேர் வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு போயிருச்சு .. தர்ஷினிக்கு அவங்க பேரண்ஸோட அன்பு அங்கு கிடைக்கிற மாதிரி இருக்கு.. அதப்பத்தி இன்றைய பதிவுல சொல்லிட்டேன் சிஸ்
 
ஹாய் டியர்... கொஞ்சம் ஹாப்பியா இருக்கட்டும் டியர் இனிதான் அவனுக்கு கொஞ்சம ்வேலை ஜாஸ்தியாக போகுது
தர்ஷு சுந்தர் Happy ன நானும் happy dear
 
Top