வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

Nice update

இந்த அப்பத்தா வேற சொத்தை பிரிச்சு கொடுத்துருச்சு.. இனி இந்த சொத்துக்காக பார்வதி தர்ஷினிய ஒன்னும் செய்யாம இருக்கனும்..
நீ சொல்றதை கேட்டா லட்டு, குளோப் ஜாமுன்.. இல்லையினா பச்சைமொளகா.. அதானே நல்லா கேட்ட கேள்வி.. ? ?
அவனோட தங்கச்சிய அவ வழியிலேயே போய் திருத்துறது சூப்பர்..
டேய் உனக்கு சாமியாரா போகறதுக்கு உண்டான ஒரு தகுதியும் இல்ல.. நீ பேசாம உன்னோட லட்டுவையும் குளோப் ஜாமுனையும் தின்னுட்டு இருந்துக்கோ..
ஹாஹாஹா புள்ளயும் அப்பப்போ பாயிண்டா பேசுறா.. தங்கச்சிய அதட்டி வழிக்கு கொண்டுவரத் தெரியுது பொண்டாட்டிக்கிட்ட்ததான் அவனோட கோபம் செல்லுபடியாகல..ஹாஹாஹா நானும் அதத்தான் நினைச்சேன் சிஸ்.. இவனா சாமியாரு
 
மிகவும் அருமையான பதிவு மகி .???தப்பு செய்தது தங்கை என்றாலும்,அதை சுந்தர் தட்டி
கேட்ட விதம் அருமை.அப்பத்தா பேத்திக்கு சொத்துக்கள் தரவும்,பார்வதியும் அவள் மகனுக்கும்
அதிர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி.???
ரொமப மகிழ்ச்சி டியர்.. ஹாஹாஹா தங்கையை அதட்டிட்டான் பொண்டாட்டிக்கிட்ட அவனோட கோபம் ஒன்னும் பண்ணல.. உங்க கமெண்ட்ஸ் பார்த்து எனக்கும் மகிழ்ச்சித்தான் டியர்
 

Advertisement

Advertisement

Back
Top