Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

Super Super Super pa... Semma episode....
Dharshini oda சொத்து எல்லாம் சுந்தர் kita koduthaanga ava பாட்டி yum. Chithappa yum. சுந்தர் ku இஷ்டம் இல்ல... Ava appatha yum dharshini yum sonna ஒடனே vaangara nu sollitaan.... Avan தங்கச்சி husband call pannathu naala thaan போய் இருக்கான் தனி குடித்தனம் pooganum சண்டை போட்டு இருக்கா..... அண்ணன் மட்டும் குடும்பம் paathukanuma iva புருஷன் மட்டும் paakka கூடாதா நல்லா மண்டை la ஏற vechitaan சுந்தர்.... அவல kovam ah pesinaanu அவன் mela kovam ah இருக்கா... Super pa... Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. பாட்டி சொத்த கொடுத்து அவங்களோட கடமையை கரெக்டா முடிச்சிரனும்னு நினை்ககிறாங்க..சுந்தர் தங்கச்சிய அதட்டி ஒரு வழிக்கு கொண்டு வந்திட்டான் ஆனா மனைவிக்கிட்டத்தான் அவனோட ஜம்பம் செல்லல... அவதான் அவனை மயக்கி வைச்சிருக்காளே ஹாஹாஹா நன்றி சிஸ.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Spr mahi sis
Sundar azhagha thangaiku puriya vaikkuran nice avalu azhagha purinjukura intha mathiri ellaru understanding ah iruntha mamiyar marumagal relationship ah yaaralayu adichuka mudiyathu
Im proud of my grandma & mom avanga romba understanding ah iruppanga mamiyar marumaganey solla mudiyathu
 
:love::love::love:

சொத்தை பார்த்து நொட்டை உடுறாளா பார்வதி.........
நல்ல வேளை அதை காரணம் காட்டி தர்ஷி வாழ்க்கை தப்பிச்சுது......
இந்த பணப்பேய் கூட மனுஷன் இருப்பானா.....

அவ எல்லோரோடவும் ஒட்டிக்கிட்டு உன்னை தனியாவிட்டுட்டாளே சுந்தரா......
 
Top