வதனியின் தேடியுணைச் சரணடைந்தேன் - 1

Advertisement

உங்களுடைய "தேடியுன்னை
சரணடைந்தேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், வதனி டியர்
Thank u
 
I hate வனிதா... இனியாவது திருந்தினா பரவாயில்லை. இவ்வளவு நாள் வெற்றிக்கு எல்லாம் கஷ்டம் தான் அதாவது தாய் பாசம் கிடைக்காததால்... இனியாவது மங்கை அவனைபுரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை... ஆனால் அவளுக்கும் இது திடீர் திருமணம் தானே ... என்ன நடக்கும் பார்ப்போம்
 
அருமையான ஆரம்பம் வதனி.தேடியுணைச் சரணடைந்தேன் என்ற உங்கள் புதிய நாவலுக்கு
வாழ்த்துக்கள்???
 

Advertisement

Advertisement

Back
Top