Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனியின் தேடியுணைச் சரணடைந்தேன் - 1

Advertisement

என்ன சொல்லனே தெரியல வனிதா இந்த கதாபாத்திரம் உலகத்தில வாழ தகுதி இல்லை என்னோட வாழ்க்கைய பார்குர மாதிரி இருக்கு நிஜத்துல வனிதா போல பெண் என்ற பேய்கள் இருக்காங்க
 
என்ன சொல்லனே தெரியல வனிதா இந்த கதாபாத்திரம் உலகத்தில வாழ தகுதி இல்லை என்னோட வாழ்க்கைய பார்குர மாதிரி இருக்கு நிஜத்துல வனிதா போல பெண் என்ற பேய்கள் இருக்காங்க

Hai ma..??
Enakkum enna sollannu theriyala. Take care ma.. Enakku yaaraiyum kettavankala kaatta pidikkaathu. adhuthaan avanka thirunthina pola kaattiten. sorry mma.. unkalukkaaka vaachum edhachum seyyanum pola irukku... contest mudinju amazon la podura vaippu iruntha maththikkuren :):)
Thank u so much ma :love::love::love::love:
 
I hate வனிதா... இனியாவது திருந்தினா பரவாயில்லை. இவ்வளவு நாள் வெற்றிக்கு எல்லாம் கஷ்டம் தான் அதாவது தாய் பாசம் கிடைக்காததால்... இனியாவது மங்கை அவனைபுரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை... ஆனால் அவளுக்கும் இது திடீர் திருமணம் தானே ... என்ன நடக்கும் பார்ப்போம்

Thank u da :love:
 
அருமையான ஆரம்பம் வதனி.தேடியுணைச் சரணடைந்தேன் என்ற உங்கள் புதிய நாவலுக்கு
வாழ்த்துக்கள்???

Mikka mikka nandrikal ma :love:
 
அழகு என்ன இருக்கு.... யாரு வேனா வித்தியாசம் பாக்கலாம் ஆன அம்மா பாக்கலாமா....

புகழ் க்கு பாத்த பொண்ணு மாப்பிள்ளை ஓடி போய்ட்டார்னு இப்போ வெற்றி கூட கல்யாணம் நடக்குதா.....

Thank u teacher :love: :love: :love:
 
Top