aash Well-known member Member Jan 6, 2024 #1 ஹாய், இதோ அடுத்த எபி. https://tamilnovelwriters.com/%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-30/
ஹாய், இதோ அடுத்த எபி. https://tamilnovelwriters.com/%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-30/
Mrs.Gnanasekarr Well-known member Member Jan 7, 2024 #2 தமயந்திக்கு யாரால சிக்கல் வரும். பூமிக்கு அவங்க அம்மாவே புவன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றாங்க. ஆனா அவ அவங்க அப்பா மேல உள்ள கண்மூடத்தனமான நம்பிக்கை புவன வேண்டாம்னு சொல்ல வைக்குது. அவளுக்காக வாச்சும் கமலநாதன் கேஸ் சீக்கிரமாக முடிவுக்கு வரனும். செத்தும் கெடுத்தான்கிற மாதிரி ஆகிடுச்சி கமலநாதன் செயல் அவங்க குடும்பத்துக்கு.
தமயந்திக்கு யாரால சிக்கல் வரும். பூமிக்கு அவங்க அம்மாவே புவன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றாங்க. ஆனா அவ அவங்க அப்பா மேல உள்ள கண்மூடத்தனமான நம்பிக்கை புவன வேண்டாம்னு சொல்ல வைக்குது. அவளுக்காக வாச்சும் கமலநாதன் கேஸ் சீக்கிரமாக முடிவுக்கு வரனும். செத்தும் கெடுத்தான்கிற மாதிரி ஆகிடுச்சி கமலநாதன் செயல் அவங்க குடும்பத்துக்கு.