Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 29

Advertisement

அம்மாடி பூமி நீ அந்த பூமா தேவியை போல கொஞ்சம் பொருமையா இரும்மா. அப்போதுதான் உங்க அப்பா கமல நாதன் பத்தின ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

உனக்கு அவசரம் ஆபத்துனா புவன் வேணும்.😏

உங்க அப்பா பண்ணின கேவலமான செயல்லால தான் அவரு ஆபத்துல மாட்டினாரு
அதைவிட்டுவிட்டு அந்த அப்பாவிகள போயி திட்ட போற
 
Top