Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 08

Advertisement

aash

Well-known member
Member
ஹாய்,
இதோ அடுத்த எபி.
இந்த எபிக்கான பாட்டு : மனசெல்லாம் மழையே (சகுனி)
யாருக்கு யார் ஜோடின்னு நினைக்கறீங்க. உங்க கெஸ் சொல்லுங்க.
[/QUOTE
ஹாய்,
இதோ அடுத்த எபி.
இந்த எபிக்கான பாட்டு : மனசெல்லாம் மழையே (சகுனி)
யாருக்கு யார் ஜோடின்னு நினைக்கறீங்க. உங்க கெஸ் சொல்லுங்க.
Very nice 👍
 
பூமி நீ என்ன மாதிரி பீஸ் என்றே தெரியல 😔 😔 😠 😔

ஒருத்தன் சாக கிடக்கிறான் என்று சொல்றா 😲😲😲 நீ அதை சாதாரண விஷயம் மாதிரி பேசுற 🤦🤦🤦🤦

அந்த விஷம் சிரஞ்சீவிக்கு வச்சது என்று தெரிஞ்சா அப்பவும் இதே மாதிரி ஊர் முழுக்க எதிரி இருந்தால் இப்படி தான் என்று சொல்லுவியா 🤩🤩🤩🤩🤩

அருண் தமா

சிரஞ்சீவி பூமி தான் ஜோடி என்று நினைக்கிறேன் 🧐🤔🧐🧐
 
Top