Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி – 20

Advertisement

வயசு ஆனா பெண்களுக்கு இப்படி ஒருஎண்ணம் வந்துடும்.. எல்லாம் தான் செய்தா தான் சரி இருக்கும்னு.. அதை தான் பானு மாவும் செயுறாங்க
 
வயசு ஆனா பெண்களுக்கு இப்படி ஒருஎண்ணம் வந்துடும்.. எல்லாம் தான் செய்தா தான் சரி இருக்கும்னு.. அதை தான் பானு மாவும் செயுறாங்க
Absoul tely correct
 
???

இந்தாம்மா பானு, உங்களுக்கு இளமை திரும்புதுன்னு நினைப்போ?? ?? வயசாயிருச்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.. சும்மா எதையாவது இழுத்து போட்டு செய்யணும் அப்புறம் உடம்பு முடியாம போகணும்.. அதை பார்த்து தண்டல்க்காரரை வருத்தபட வைக்கணும்...
அதானே ?
 
Top