Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

Excellent story. எனக்கு இன்று வேறு எந்த வேலையும் செய்யாமல் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். நகைச்சுவை சில இடங்களில், உணர்வு மயமாக சில இடங்கள், சிந்திக்க வைக்கும் வரிகள் சில இடங்கள் மொத்தத்தில் இன்னும்நான் வடக்கு வீதியை விட்டு வர மனசில்லாமல் இருக்கிறேன். வாழ்த்துக்கள் மேடம்.
ரொம்ப நன்றிங்க மா ?
 
Hello Ji,

I really enjoyed reading the story in one go.. Nice flow. வணங்கா அப்பா and பானு அம்மா pair so cute and lovable couple.

.. Yeppadi avunga kudumbathula yerpadura chinna chinna problems solve pannuraanga..

Yella charactersum avunga avunga part alanga play pannunaanga ..

oru epilogue pottteenganaa innum.. superaa irukum that's my feel..

Good luck for the contest win..

.. age has no limits to share the love and care appadinu prove pannitaanga andha couples...so good..
 
நன்றிங்க ?
 
Nan intha competition la ulla Ella completed story yaium padichuten. Ellamey nalla irunthuchu. Ana intha story padikumpothu vendikitey padichen last konja part. Avanga 2 perukum ethuvum aga kudathunu. Oru stage la azhuthuten. Sathiyama ippadi oru vazhkai intha kalathula yaralaium vazha mudiyathu. Ippadi padichuthan anupavika mudium. Kathaiyoda title vachu thappa nenachuten romba bore adikum last a padichupomnu. Ana nenachathu thappa poittu. Avlo arumaiyaga irunthuchu. Ennala marakka mudiyatha intha love and carring a. Amezing. Vetri pera vazhuthukkal.
 
ரொம்ப நன்றிங்க ?
 
அன்பு தோழிகளே,

என்னுடன் வடக்கு வீதியில் வாழ்ந்த அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.நீங்கள் கொடுத்த ஊக்கமே இக்கதையை விரைந்து முடிக்கக் காரணம்.எங்கே எனது வேலை பளுவால் இக்கதையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சியே அடித்துத் தள்ளி விட்டேன் இனி பொறுமையாகப் பிழை பார்த்துத் தருகிறேன்......

பல தோழிகளின் பெயரை மனதில் நிறுத்தி நன்றி சொல்கிறேன் அவர்கள் கமெண்ட் அனைத்தும் எனக்கு ஊக்கம்..........

நன்றிகள் பல என்னையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள் வோட்டிங் செய்யும் பொழுது

Nirmala vandhachu ???
 
அருமையான நிறைவான கதை. மனசு நிறைந்து போச்சு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ?????
 
Top