Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி இறுதி (2)

Advertisement

#tnwcontestwriter
#62
#வடக்குவீதிவணங்காமுடி
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... இந்த கதையைப் பற்றிய நிறைய விமர்சனங்களை பார்த்து படிக்கத் தூண்டிய கதை... ?
அப்பப்பா என்ன சொல்வது அவ்வளவு அருமை கதை... ஒரு அறுபது வயது மனிதரை ஹீரோவாக கொண்டாட முடியும் என்பதை அழகாக உணர்த்திய கதை ? வணங்காமுடி மற்றும் பானுமதி
அவருக்கு டைப்பிஸ்ட் அம்மா அவங்களுக்கு தண்டல்காரர் ? இப்படி அவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் அழைத்துக் கொள்ளும் போதெல்லாம் நமக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு ?❤️?
ஈஸ்வர் வானதி அருணகிரி அகிலா வணங்காமுடி பானுமதி.. மூன்று ஜோடிகளும் அவ்வளவு அருமையாகவும் அன்னியோன்யமாகவும் குடும்பத்தை கட்டுக்கோப்பாகவும் கொண்டு செல்கிறார்கள்...அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல ஓரகத்திகள் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை வழி நடத்துவதும் வரும் சந்ததிகள் ஒற்றுமையாக இல்லாமல் போனால் என்ன செய்வது என ஒருவர் கேட்கும் போது கண் வாய் அதோடு காதையும் மூடிக்கொள்ள வேண்டும் என கூறும் போது குடும்பத்தை எப்படி கட்டுக்கோப்பாக இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்னும் தாத்பரியம் புரிகிறது ?? வணங்காமுடி பானுமதி இவர்களின் மூன்று மகன்கள் ஸ்வாமிநாதன் விஸ்வநாதன் பசுபதி நாதன் இவர்களின் ஜோடியாக முறையே மீனு விமலா கன்னல்மொழி முதல் இருவர் தங்கள் மனம்போல் காதலித்து மனம் முடிக்கிறார்கள் இளையவர் மட்டும் தந்தையின் விருப்பம் போல் மனம் முடிக்கிறார்.. ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் இறுதியில் தந்தையின் தேர்வே மிகச் சரி என மனநிலைக்கு வந்து விடுகிறான் ? காதல் மனம் புரிந்த இரு மகன்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் அதை தீர்த்து வைக்கும் பெரியவர்களும் இதோடு வணங்கமுடியின் அழிச்சாட்டியமும் அட்டூழியங்களும் மனைவி மேல் இவர் கொண்டுள்ள அதீத காதலும் பாசமும் அக்கறையும் என கதை முழுவதும் இனிமையும் வாழ்க்கையை கொண்டு செல்லும் நெறிமுறைகளும் என பயணம் ஆகிறது கதை.. ? கதையில் ஆசிரியர் குறிப்பிடும் பேரிளம் பெண்கள் மற்றும் அரிவை பெண்கள் படிக்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது ?? அனைவரையும் வணங்காமுடி அழைக்கும் மரியாதையான பன்மையும் கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் வாங்க போங்க என அழைப்பதும் அவ்வளவு அழகு ??❤️ அதேபோல் பிள்ளைகளை பெரியவர் நடுவர் இளையவர் என அழைப்பதும் இனிமையோ இனிமை ??? மனைவி நைட்டி போட்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து இருக்கும் போது அவரின் மனைவி நான் என்ன டவுசர் சட்டையா போட்டு இருக்கிறேன் என கேட்கும் போது நல்லவேளை எங்க அம்மா இல்ல அப்படின்னு சொல்ற இடம்....வெடித்து சிரித்தேன் நான் ??? வேலன்.. அருமையான நண்பர்? வணங்காமுடியுடன் மல்லு கட்டுவதாகட்டும் அவரால் விழி பிதுங்கி இருப்பதாகட்டும் அனைத்தும் வேற லெவல் ?? மாமனாருக்கு சரியாக தான் பெயர் வைத்திருக்கிறாள் மருமகள் தன் அத்தை மேல் அவர் கொண்டுள்ள காதலை கண்டு" காதல் மன்னன்"என்று ???
கதையைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் படிப்பவர்களுக்கு சுவாரசியம் வேண்டும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் ? நான் மிக மிக ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று ??? இந்த கதையின் எழுத்தாளர் இவர் தானா என்பதில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது அவர் தானா என்பதை முடிவு தெரிந்த பின் பார்க்கலாம் ? எழுத்தாளரே நீங்கள் யாராக இருப்பினும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??❤️
Good luck dear ?❤️?
Such a amazing story ??❤️
 
#tnwcontestwriter
#62
#வடக்குவீதிவணங்காமுடி
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்... இந்த கதையைப் பற்றிய நிறைய விமர்சனங்களை பார்த்து படிக்கத் தூண்டிய கதை... ?
அப்பப்பா என்ன சொல்வது அவ்வளவு அருமை கதை... ஒரு அறுபது வயது மனிதரை ஹீரோவாக கொண்டாட முடியும் என்பதை அழகாக உணர்த்திய கதை ? வணங்காமுடி மற்றும் பானுமதி
அவருக்கு டைப்பிஸ்ட் அம்மா அவங்களுக்கு தண்டல்காரர் ? இப்படி அவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் அழைத்துக் கொள்ளும் போதெல்லாம் நமக்கு ஒரு மெல்லிய சிலிர்ப்பு ?❤?
ஈஸ்வர் வானதி அருணகிரி அகிலா வணங்காமுடி பானுமதி.. மூன்று ஜோடிகளும் அவ்வளவு அருமையாகவும் அன்னியோன்யமாகவும் குடும்பத்தை கட்டுக்கோப்பாகவும் கொண்டு செல்கிறார்கள்...அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது பெரிய விஷயம் அல்ல ஓரகத்திகள் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை வழி நடத்துவதும் வரும் சந்ததிகள் ஒற்றுமையாக இல்லாமல் போனால் என்ன செய்வது என ஒருவர் கேட்கும் போது கண் வாய் அதோடு காதையும் மூடிக்கொள்ள வேண்டும் என கூறும் போது குடும்பத்தை எப்படி கட்டுக்கோப்பாக இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்னும் தாத்பரியம் புரிகிறது ?? வணங்காமுடி பானுமதி இவர்களின் மூன்று மகன்கள் ஸ்வாமிநாதன் விஸ்வநாதன் பசுபதி நாதன் இவர்களின் ஜோடியாக முறையே மீனு விமலா கன்னல்மொழி முதல் இருவர் தங்கள் மனம்போல் காதலித்து மனம் முடிக்கிறார்கள் இளையவர் மட்டும் தந்தையின் விருப்பம் போல் மனம் முடிக்கிறார்.. ஆரம்பத்தில் விருப்பமில்லாமல் இருந்தாலும் இறுதியில் தந்தையின் தேர்வே மிகச் சரி என மனநிலைக்கு வந்து விடுகிறான் ? காதல் மனம் புரிந்த இரு மகன்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் அதை தீர்த்து வைக்கும் பெரியவர்களும் இதோடு வணங்கமுடியின் அழிச்சாட்டியமும் அட்டூழியங்களும் மனைவி மேல் இவர் கொண்டுள்ள அதீத காதலும் பாசமும் அக்கறையும் என கதை முழுவதும் இனிமையும் வாழ்க்கையை கொண்டு செல்லும் நெறிமுறைகளும் என பயணம் ஆகிறது கதை.. ? கதையில் ஆசிரியர் குறிப்பிடும் பேரிளம் பெண்கள் மற்றும் அரிவை பெண்கள் படிக்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது ?? அனைவரையும் வணங்காமுடி அழைக்கும் மரியாதையான பன்மையும் கட்டிய மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் வாங்க போங்க என அழைப்பதும் அவ்வளவு அழகு ??❤ அதேபோல் பிள்ளைகளை பெரியவர் நடுவர் இளையவர் என அழைப்பதும் இனிமையோ இனிமை ??? மனைவி நைட்டி போட்டு இருப்பதைக் கண்டு அதிர்ந்து இருக்கும் போது அவரின் மனைவி நான் என்ன டவுசர் சட்டையா போட்டு இருக்கிறேன் என கேட்கும் போது நல்லவேளை எங்க அம்மா இல்ல அப்படின்னு சொல்ற இடம்....வெடித்து சிரித்தேன் நான் ??? வேலன்.. அருமையான நண்பர்? வணங்காமுடியுடன் மல்லு கட்டுவதாகட்டும் அவரால் விழி பிதுங்கி இருப்பதாகட்டும் அனைத்தும் வேற லெவல் ?? மாமனாருக்கு சரியாக தான் பெயர் வைத்திருக்கிறாள் மருமகள் தன் அத்தை மேல் அவர் கொண்டுள்ள காதலை கண்டு" காதல் மன்னன்"என்று ???
கதையைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் படிப்பவர்களுக்கு சுவாரசியம் வேண்டும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் ? நான் மிக மிக ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று ??? இந்த கதையின் எழுத்தாளர் இவர் தானா என்பதில் எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருக்கிறது அவர் தானா என்பதை முடிவு தெரிந்த பின் பார்க்கலாம் ? எழுத்தாளரே நீங்கள் யாராக இருப்பினும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ??❤
Good luck dear ?❤?
Such a amazing story ??❤
ரொம்ப நன்றிங்க மா
 
தண்டல் காரர், டைப்பிஸ்ட் அம்மா ..என்றும் மறக்க முடியாதவர்கள்..நீங்களும் தான்..❤❤❤

வளர்ந்த, வாழும் காலத்தை விட வரும் கால தலைமுறை எப்படியோ... கொஞ்சம் பயமா இருக்கு ? ? ?

மிகவும் அருமையான கதை...:love::love:(y)(y)(y)??????????????
Yes. எனக்கும்தான்.
 
Nice review
 
Superb story ma. தண்டல்காரரையும், டைப்பிஸ்டையும் மறக்க முடியாது. சொல்ல வார்த்தைகள் இல்லை. மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
 
Romba nandringa ma
 
Top