Joher Well-known member Member Jul 23, 2021 #4 நம்ம மக்களுக்கு அட்வைஸ் பண்ண சொல்லியாகுடுக்கணும்....... நாம அந்த இடத்தில இருந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவோம்னு யோசிக்கமாட்டாங்க...... இவனையெல்லாம் மனுஷனாவே யோசிக்கக்கூடாது....... வாழ தகுதியில்லாத ஜென்மம்...... ஸ்ரீஜாவையும் கோடிங் பண்ணி எர்ரர் செக் பண்ணி டீபக்கிங் பண்ணி கரெக்ட் பண்ணிட்டான் போல..... Last edited: Jul 23, 2021
நம்ம மக்களுக்கு அட்வைஸ் பண்ண சொல்லியாகுடுக்கணும்....... நாம அந்த இடத்தில இருந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவோம்னு யோசிக்கமாட்டாங்க...... இவனையெல்லாம் மனுஷனாவே யோசிக்கக்கூடாது....... வாழ தகுதியில்லாத ஜென்மம்...... ஸ்ரீஜாவையும் கோடிங் பண்ணி எர்ரர் செக் பண்ணி டீபக்கிங் பண்ணி கரெக்ட் பண்ணிட்டான் போல.....
SINDHU NARAYANAN Well-known member Member Jul 23, 2021 #6 ??? சௌந்தர்கிட்ட இருந்து ஒருவழியா டைவேர்ஸ் கிடைச்சுருச்சு.... அடுத்து என்ன இந்த JJ கரெக்ட் பண்ணிட்டான் போல.... Last edited: Jul 23, 2021
??? சௌந்தர்கிட்ட இருந்து ஒருவழியா டைவேர்ஸ் கிடைச்சுருச்சு.... அடுத்து என்ன இந்த JJ கரெக்ட் பண்ணிட்டான் போல....