ரோஜாக்கள் தூவும் மழை – 7

Advertisement

Aduththavangalukku advice alli valzhanguvaanga makkal. Yenna prachchanai nnu purinjikkavey maattaanga.
Soundar konjamaachchum adangunaanaa....
Nice update dear.
 
அருமை.அனுசரித்து போ என்று சொல்லும் பெற்றோர்கள் இழப்பது மகளை மட்டும் அல்ல.வாழ் நாள் முழுதும் குற்ற உணர்ச்சியும் கூட தான்.இங்கே அவளின் பெற்றோர் பக்கபலமாக இருந்தது அருமை.இது தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது.nice ud
 

Advertisement

Advertisement

Back
Top