கட்டித் தொங்க வுட்டாலும் பேசுவேன் அந்த குறைமண்டையனை.
பத்து பேரு முன்னாடி வளைவி போட வரச்சொன்னா அந்த வேலையை மட்டும் பாக்கனும். அதைய வுட்டுபோட்டு நம்பி வந்த பொண்ணை நட்டாத்துல கை கழுவுறவன் என்றாளுக்கு சரிபட்டு வரமாட்டேன்.
மொதல்ல அவனைய கண்ணாலம் நடக்காது ன்னு சொன்னதுக்கு காரணம் சொல்லச் சொல்லுங்க .
வெளங்காத வெண்ணை வெட்டி மைனரு இவன் . இவன் சொன்னதும் நாங்க பொடிநடையா கிளம்பிடோனுமா?
இந்த ராஜி ஜெகாவோட கழிசடைபுத்தில கொஞ்சமாச்சும் அவனுக்கு இருக்கும் தானே.
கோவமா இருக்கீங்களா ஐயோ நான் கூட ஏதோ பேய் புடிச்சி ஆடுறிங்கனு நினைச்சேன் .... அடுத்த அப்டேட் வரதுக்குள்ள எதுக்கு இந்த ஆட்டம்? கொஞ்சம் பொறுங்க பங்குdei nee yenda saauce podare naanga inga kovathula irukom naanga thaan un hero ku sauce pidanum
தளிரை லவ் பண்ண தலைவனுக்கு கல்யாணம் நடக்காம போனா வலிக்கும் தம்பியார் செஞ்ச சதின்னு தெரியல தலைவனையே கல்யாணத்தை நிறுத்த வச்சதுல நாங்களும் கொந்தளிச்சிட்டு இருக்கோம்ருத்ரா நீங்க கல்யாண்த்த பத்தி இவ்ளோ பில்டப் தந்தப்போவே கொஞ்சம் சந்தேகப்பட்டேன் ஏதோ நடக்க போகுதுன்னு … தளிர்வீ நல்ல பையன் யாராவது இருந்தா இந்த முஹூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கோ டா … இந்த மாக்கான் வேணாம் இவனுக்கு இங்க்லீஷ் கூட சரியா தெரியல …
லூசு … பின்னாடி சுத்தி ஒரு பொண்ணு மனசுல ஆசய வரவச்சு வளையல் போட விடலன்னு மூஞ்சிய தூக்கி வச்சு இப்ப அவள வேணான்னு தூக்கி எறியறான் …
ருத்ரா நிஜமா இவன அவ வேணாம்னு சொல்லி வேற கல்யாணம் பண்ணிக்கனும் அப்ப தான் இந்த குடும்பத்துக்கு புத்தி வரும் … சுஜி நவி நீங்க தான் இதுக்கு முதல் காரணம்
அடுத்த எபி சீக்கிரம் தாங்க pls
Kelunga ji நேத்தே எஸ்கேப் ஆய்டாங்கPoo 500 rooba kanaku ennada aachu
Heroine army ellaaam devadainga pei ellaam hero army ah thaan pidikum ... idhu devadhigal vaazhum kovil inga pei ellaam onnum pannaadhu panguகோவமா இருக்கீங்களா ஐயோ நான் கூட ஏதோ பேய் புடிச்சி ஆடுறிங்கனு நினைச்சேன் .... அடுத்த அப்டேட் வரதுக்குள்ள எதுக்கு இந்த ஆட்டம்? கொஞ்சம் பொறுங்க பங்கு
hiii valikumaaa un heroku ... appa vera nallla paiyana paarthu en thalirviku kalyanam pannidalaamaa ... ivan raji paakira ponna pannikatum okதளிரை லவ் பண்ண தலைவனுக்கு கல்யாணம் நடக்காம போனா வலிக்கும் தம்பியார் செஞ்ச சதின்னு தெரியல தலைவனையே கல்யாணத்தை நிறுத்த வச்சதுல நாங்களும் கொந்தளிச்சிட்டு இருக்கோம்