Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 16.1

Advertisement

என்ன சொல்ல மனம் மிகவும் கனக்க செய்கிறது..... மெல்லிய மனம் படைத்த தளிர் இவ்வளவு மன வலிகளையும் தாங்கிக் கொண்டு, காவல்துறையினரின் அராஜக பேச்சுகளையும் கேட்டு துடிதுடித்து போனதெல்லாம் கண் கொண்டு பார்க்க முடியல😢😢😢😢😢😢😢😢. மனம் மிகவும் வலிக்கிறது😭😭😭😭😭😭.

உதய் நிலையும் கொடுமையாக உள்ளது 😔😔😔😔😔😔🥺🥺🥺.

சரத் பொறுக்கி உனக்கு எல்லாம் கொடூரமான மரணம் நிச்சயம் கடவுள் தரணும் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡..

RP எங்களை எல்லாம் கதைக்குள்ள விடுங்க அந்த சரத் நாயை மிதிச்சே கொன்னுடுறோம்😤😤😤😤😤.
 
Last edited:
என்ட் கார்டு போட வேற இடமே கிடைக்கலையா 👿👿👿👿🤭👿 அந்த வைஷு பிளேடு போடும் போதே என்ட் போட்டு இருக்கணும் 👿😈 👿 😈 👿

அந்த நாயை கொண்டு வந்து நிறுத்திட்டு தொடரும் போட்டால் எப்படி 😠 😠 😠 😠 😠 😠 😠

அடுத்த எபி உடனே வேண்டும் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 
Last edited:
No way, Rudra ma, we thought the flash back is over, but this episode looks like a “present back or tragedy”. :unsure::unsure::unsure:Has Thalir gone potty for signing again at the Police station? No wonder Sarath is at the door to make his bogus marriage complete, :mad: :mad: :mad:
 
ரொம்ப அருமையான பதிவு ரைட்டர் ஜீ 😤😤😤😤😤😤😤😤.
அந்த நன்னாரி பய😬😬😬😬😬😬😡😡😡😡😡😡 எதுக்கு வூட்டுக்கு
வந்திருக்கான்.
இந்த தென்றல் வேற கதவை திறந்து வுட்டுட்டா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஒரு பெரிய அணுகுண்டு வெடிச்சதுக்கு அப்பறமேட்டு கூட கவனமில்லாம கதவ நீக்கறாளே தென்றல்.
வைஷூக்கு வீடியோ ஆன் பண்ணி தளிரை காமிச்சு கிட்டு இருந்த கையோட போயி கதவை நீக்கறாளே.
அப்ப லைவ் டெலிய வைஷூ பாக்கறா.
அப்ப அந்த நாதாரி வாயால உண்மையெல்லாம் இப்ப உளறி கொட்டப் போறானா?🙄🙄🙄.
அப்ப அந்த லைவ் டெலி தான் எவிடன்ஸா மாறப் போகுதா?🙄🙄🙄. வைஷூ அப்படியே நடக்கற சம்பவத்தை ரெக்கார்டு பண்ணிரு.
ஏம்மா போலீஸ் காரம்மா என்ன ஏதுன்னு விசாரணை பண்ணிட்டு குத்தம் சொல்லக்கூடாதா தளிரை? ஒரு நம்பிக்கை துரோகியோட பேச்சை போயி நம்பி தளிரை வையறீங்களே. இங்கன பாருங்க போலீஸ் காரம்மா உண்மையை யாராலையும் ரொம்ப நாளைக்கு மறைச்சு வக்கமுடியாது. images-113.jpeg
 
ரொம்ப அருமையான பதிவு ரைட்டர் ஜீ 😤😤😤😤😤😤😤😤.
அந்த நன்னாரி பய😬😬😬😬😬😬😡😡😡😡😡😡 எதுக்கு வூட்டுக்கு
வந்திருக்கான்.
இந்த தென்றல் வேற கதவை திறந்து வுட்டுட்டா🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
ஒரு பெரிய அணுகுண்டு வெடிச்சதுக்கு அப்பறமேட்டு கூட கவனமில்லாம கதவ நீக்கறாளே தென்றல்.
வைஷூக்கு வீடியோ ஆன் பண்ணி தளிரை காமிச்சு கிட்டு இருந்த கையோட போயி கதவை நீக்கறாளே.
அப்ப லைவ் டெலிய வைஷூ பாக்கறா.
அப்ப அந்த நாதாரி வாயால உண்மையெல்லாம் இப்ப உளறி கொட்டப் போறானா?🙄🙄🙄.
அப்ப அந்த லைவ் டெலி தான் எவிடன்ஸா மாறப் போகுதா?🙄🙄🙄. வைஷூ அப்படியே நடக்கற சம்பவத்தை ரெக்கார்டு பண்ணிரு.
ஏம்மா போலீஸ் காரம்மா என்ன ஏதுன்னு விசாரணை பண்ணிட்டு குத்தம் சொல்லக்கூடாதா தளிரை? ஒரு நம்பிக்கை துரோகியோட பேச்சை போயி நம்பி தளிரை வையறீங்களே. இங்கன பாருங்க போலீஸ் காரம்மா உண்மையை யாராலையும் ரொம்ப நாளைக்கு மறைச்சு வக்கமுடியாது. View attachment 8830
வைஷுவுக்கு அவ்வளவு அறிவு எல்லாம் இல்லை 🤗 🤗 🤗 🤗 அப்படி இருந்தால் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி எங்க ஹீரோ உயிரை வாங்குவாளா 😡😡😡😡
 
Top