Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

Sathish yaru 🧐 🧐 🧐 🧐 🧐
சரத்து ..... சரத்து...... சரத்து.....

🐂🐂🐂 எருமை ஒன்னோட பேர் ஏலம் விட வைச்சிட்டியேடா.....😭😭

மீனாட்சி அம்மா அவன் மறக்க சொன்னாங்கல்ல.... 😁😁😁

நானும் அவனோட பேர் மறந்துவிட்டேன்.....😇😇😇

நாங்க எல்லாம் சொல் பேச்சு கேக்குறவங்க....🤫🤫🤫

ரொம்ப நல்லவங்க😜😜
 
மச்சி அது சதிஷ் இல்லை சரத் 😂😂😂😂
ஆமாம்பா..... ஆமாம். 😁😁😁

ஒன்னு ரெண்டு கதை படிச்சா ஞாபகம் இருக்கும்.

நாமதா ஊர்ப்பட்ட கதைய படிக்கிறோம்ல.

Confusion....😇😇😇😇

ஒரு பேர மறந்துவிட்டு எப்படி எல்லாம் கம்பி கட்ட வேண்டியிருக்கு.....🤣🤣🤣
 
அருமையான பதிவு
மீனாட்சி அம்மா செஞ்சது
பேசுனது எல்லாம் சரி
ஆனா அந்த சரத் நாய
எதுவும் செய்யாம விட்டது தப்பு
 
Good plot Rudra ma, in bringing Santhya back in the scene before Thalir’s wedding. Then everything happens like a chain of reactions.:cool::cool::cool: Thalir’s amma tries to keep her promise, but to what extent this is acceptable? Everyone’s independence finishes at the tip of somebody else’s nose they say. So it’s not acceptable to hide anything when it affects others, that’s Uthay’s family. Whatever has happened in Thalir’s life should have been revealed to Uthay’s family before the wedding. :unsure::unsure::unsure:

But as writer gi said, it’s a story and the imagination of the clever RP ma to include the twists. 👏👏👏 Sarath is a conniving, sick minded monster, :devilish: :devilish: :devilish:, so it’s not wrong to wish for his —————-end. Come on, Rudra ma, looking forward to something pleasant :love::love::love: for a change, ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
 
Last edited:
பதிவு அருமையோ அருமை ரைட்டர் ஜீ.😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳.

மீனாட்சி மதுரைய மட்டும் ஆளலை. இங்கன தளிரையும் சீதாவையும் ஆட்சிபண்ணி மனக்கஷ்டத்துல இருந்து மீட்டு எடுத்துட்டாங்க🫡🫡🫡🫡🫡🫡. சத்தியம் வாங்குனது தப்பே கிடையாது 👏👏👏👏👏👏👏👏👏👏.

இத்தனைக்கும் கவுன்சிலிங் குடுத்து தளிரை பாதிப்புல இருந்து சகஜநிலைக்கு கொண்டு வந்த டாக்டர் கிரேட்.

இவ்வளவு வருசம் இத்தனை தூரம் திட்டம் போட்டு நம்பிக்கை துரோகம் பண்ணுன சரத் நாயி மறுபடியும் பிரச்சினை பண்ணுவானா ன்னு சிந்திக்காம இருந்துட்டாங்க எல்லாரும்.
அதைய சிந்திச்சு அவனோட நடவடிக்கையை கவனிச்சிருந்தா கண்ணாலத்துல வந்து சரத்து 🤬 🤬 🤬 🤬 🤬 கலாட்டா பண்ணறளவுக்கு வந்ததை தடுத்திருக்கலாம்.
ஒன்னும் பிரச்சினை இல்லை அவனைய ஒரேயொரு சயனைடு குப்பிய குடுத்து போட்டு தள்ளிறலாம். ஒழிஞ்சான் மித்ரதுரோகி ன்னு போயிகிட்டே இருக்கலாம்.
இல்லை போதைமருந்து கடத்தல் வழக்குல சிக்க வச்சிற வேண்டியதுதான்.
 
Top