Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

@Vaishnika 😍🥳🥰 dei ennada pesaran ivan :devilish::devilish::devilish::devilish: nan ukirama iruken olunga ungalai control panu ilal 😡😡😡😡😡😡😡 @vrao

View attachment 8686
யோவ் பூக்குட்டி நாங்க எப்பவும்
ரிமோட்டோட தான் இருப்போம் டா. கூல் கூல் பண்ணுப்பா.
peeping-out-vadivelu.gif
 
velai vetti illama irukira avanga than intha velaiya senjirukanum :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
எல்லா கல்யாண வீட்டிலும் செருப்பை திருட ஒரு கோஷ்டி சுத்துமே அது இவங்க தான் போல 😉 😃 😃 😄 😄 🤓 🤪 🤪 தொழில் பக்தியில அவங்க ஆளு செருப்பை திருடி அவங்க ஆளு கல்யாணத்துக்கு அவங்க ஆர்மியே ஆப்பு வச்சுட்டாங்க 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
 
எல்லா கல்யாண வீட்டிலும் செருப்பை திருட ஒரு கோஷ்டி சுத்துமே அது இவங்க தான் போல 😉 😃 😃 😄 😄 🤓 🤪 🤪 தொழில் பக்தியில அவங்க ஆளு செருப்பை திருடி அவங்க ஆளு கல்யாணத்துக்கு அவங்க ஆர்மியே ஆப்பு வச்சுட்டாங்க 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
aaga othukireenga enga thalaivi seruppu irundirundha leh kalyanam nadanthirukumnu ... unga hero appa onnuthukum prayojanamillanu ... naan kooda ivan edhavadhu senju naan NICE solla vendiyadhu irukumonnu nenechen appada ini prachana illa
 
அது மட்டுமா கல்யாண மண்டபத்தில் உங்க ஹீரோயின் வீரத்தை பார்த்து கூட நாங்கள் ஆடி போயிட்டோம் 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂
யோவ் கண்ணால மண்டபத்துல நாங்க பிரியாணி சாப்பிடலாம்னு போனோம். ஆனா ஆத்தர் ஜீ ஒரு வாரமா கண்ணாலத்தை நடத்தறேங்குற பேருல ஊசிப்போக வச்சிட்டாங்க.
அது ஆத்தரோட மிஸ்டேக்கு .இல்லைன்னா நாங்க பர்பாமென்ஸ் பண்ணியிருப்போம்.
அதுவுமில்லாம நாங்க அம்மா பேச்சை மீறாத நல்ல புள்ளை தெரியுமா!!!😎😎😎😎
 
Top