Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

இன்னைக்கு தான் எங்க ஹீரோ ஆர்மி ஹார்ட்டை டச் பண்ற மாதிரி கரெக்டா கமெண்ட் பண்ணி இருக்கீங்க அதான் 🥰🥰🥰🥰🥰🥰🥰
appadiya thanks daa ... eppadiyum neengala engaluku against ah point kandupidika poradilla so naane help pannidalaamnu

idhuku badhilum naane solren
namba mind vendaadha vishayangala marandhura paakum ..enga thalaivi idha vendadha kuppainu thooki pottaa ... adhulayum en thalaivi kadamaila adhavadhu teaching la moozgi ulagathaiye marandhutta .. so andha sambavathaiyum marandhutta


seethaama yen marandhaanganna ivlo varushamaachu andha loosuku kalyanam aagi poi tholanjirupaan illa sethe porupaanu decide panni maranthutaanga ...
 
சரத் பைத்தியம்ன்னு confirm ஆ தெரியும்..... ஆனா இந்த தீனா அசோக் என்ன கேட்டகிரின்னே தெரியல..... இன்னர்ஸ் வரைக்கும் ஒரு பொண்ணு போட்டோவை பிரிண்ட் அடிச்சா அது தெய்வீக காதலா.... அதுக்கும் மேல வேறயாம்..... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
படிக்கிற பொண்ணுக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய அவசியம் என்ன அதுவும் மயக்கமருந்து குடுத்து செமஸ்டர் பீஸ் கட்டவா.....😤😤😤😤😤😤 பைத்தியக்காரனுங்க இவங்க குடும்பம் மட்டும் முக்கியமாம்..... முதல்ல இவனுங்களயும் அந்த டிரைவரையும் கண்டுபிடிச்சு தண்டனை குடுக்கணும்...... 😈😈😈😈😈

நல்லவேளை தளிர் சீக்கிரம் கண் முழிச்சுட்டா இல்லைன்னா என்னென்ன கிறுக்குத்தனம் பண்ணியிருப்பானுங்களோ காதல்ன்ற பேர்ல.... 😞😞😞😞😞😞

நட்பா இருந்தாலும் மூணு ஜென்ட்ஸ் அ நம்பி போயிருந்துருக்க வேணாம் தளிர்...... தீனா அசோக்கு அவ நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டோம்ன்ற உணர்வு கூட இல்லை.....

சைக்கோ சரத் எப்படி அவளை போக விட்டான்..... 🤔🤔🤔🤔
 
டேய் சரத் கேங் கேவலமானது இல்லன்னு சொல்லல ஆனா உன் தொளிர்வி மேலயும் தப்பு இருக்கு அதை மறைக்க பார்க்காத... அப்பா இல்லாதப்போ இப்படி ஒரு friendship தேவையா லேகா இரங்கினப்பவே இவளும் இறங்கி இருக்க வேண்டியது தானே😬😬😬😬 மூளையே இல்லாத மக்கு மன்னாந்தை டா உங்க தலைவலி
dei avangappave friendship ah sandeha padala encourage panni irukaar ... avlo nallavar ponnu epadi daa friends ah sandeha paduvaa ... leks ava lover kooda irangina iva eppadidaa eranga mudiyum ... ava koopitu irundalum parava ila .. moreover iva vandadhe kovil poga dhanedaa ... ennada logic illama pesareenga
 
ஐயோ பாவம் தினமும் ஹீரோ ஆர்மி கிட்ட அடி வாங்குறாங்களே 🤣🤣🤣 இன்னைக்கு ஒரு நாள் அவங்க சந்தோஷமாக இருக்கட்டுமே என்று சொன்னேன் 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
ipadi ellaama uruti sandhosha pattukuveenga ... romba paavamya unga army
 
நீ ஒரு இன்டர்நேஷனல் வக்கீல்ன்னு நிருபிச்சிட்ட தம்பி 👏👏👏👏👏👏 எங்க தலைவன் மாதிரி அப்பாவி பணக்காரன் கிடைசதும் கஜினி சூர்யாவா மாறி எங்களை ஏமாத்தி உன் தொலைவி கல்யாணம் பண்ண பார்த்திருக்கிறா 👿👿👿👿 இதுக்கு அவளுக்கு என்ன தண்டனைன்னு கோளாறு கிட்ட கேட்டு தொளிர்வியை நீயே உள்ள பிடிச்சு போடுடா 🥶🥶🥶
flower uh kalyanam kalyanamnu , valayal podanumnu azhudadhu unga udhi/vidhi/ fate paa ... en thalaivi kandukalannu beeze kitta poi help kettadhu unga fate ippa vandhu vera uruttu uraatadha daa
 
சரத் பைத்தியம்ன்னு confirm ஆ தெரியும்..... ஆனா இந்த தீனா அசோக் என்ன கேட்டகிரின்னே தெரியல..... இன்னர்ஸ் வரைக்கும் ஒரு பொண்ணு போட்டோவை பிரிண்ட் அடிச்சா அது தெய்வீக காதலா.... அதுக்கும் மேல வேறயாம்..... 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
படிக்கிற பொண்ணுக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய அவசியம் என்ன அதுவும் மயக்கமருந்து குடுத்து செமஸ்டர் பீஸ் கட்டவா.....😤😤😤😤😤😤 பைத்தியக்காரனுங்க இவங்க குடும்பம் மட்டும் முக்கியமாம்..... முதல்ல இவனுங்களயும் அந்த டிரைவரையும் கண்டுபிடிச்சு தண்டனை குடுக்கணும்...... 😈😈😈😈😈

நல்லவேளை தளிர் சீக்கிரம் கண் முழிச்சுட்டா இல்லைன்னா என்னென்ன கிறுக்குத்தனம் பண்ணியிருப்பானுங்களோ காதல்ன்ற பேர்ல.... 😞😞😞😞😞😞

நட்பா இருந்தாலும் மூணு ஜென்ட்ஸ் அ நம்பி போயிருந்துருக்க வேணாம் தளிர்...... தீனா அசோக்கு அவ நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டோம்ன்ற உணர்வு கூட இல்லை.....

சைக்கோ சரத் எப்படி அவளை போக விட்டான்..... 🤔🤔🤔🤔
As you said Mathy ma, Sarath, Theena, Asok and the driver ellam psycho cases thaan, I wonder whether they are in psychiatric hospital? :poop::poop::poop:🥴🥴🥴
 
அவங்க தலைவி சைக்கலாஜிக்கலா மறந்துட்டாங்களாம் 🤣🤣🤣🤣 ஆனால் கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்து சந்தியா அந்த சரத் இந்த ஊரில் தான் இருக்கான் என்று சொன்னதும் ஒரே செகண்ட்ல அந்த சைக்கலாஜிக்கல் பிரச்சினை சரி ஆகி எல்லாம் நியாபகத்துக்கு வந்திடுச்சு 😱😱😱😱😱😱😱😱😱😱😱இது ரொம்ப அதிசயமான சைக்கலாஜிக்கல் பிராப்ளம் தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
aama nalla teacher ma ava ... kanda kupaiellam marandhu irundha indha sandhya sonnadhum anndha naal nyabagam vandhuduchu ... arasiyalla idhellaam saadharanamappa
 
Top