Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.3

Advertisement

இன்னைக்கு தான் எங்க ஹீரோ ஆர்மி ஹார்ட்டை டச் பண்ற மாதிரி கரெக்டா கமெண்ட் பண்ணி இருக்கீங்க அதான் 🥰🥰🥰🥰🥰🥰🥰
டச் பண்ற மாதிரி அப்படி என்ன சொன்னான் :unsure::unsure::unsure::unsure::unsure:
 
aamaamada .. indha psycho adhu freinds rendum indha asingatha true love, raani maari vechupaannu urutudhunga

..ava enna ivanga kitta vaazhka pichai ketta nikkaraaa ...

happy ava serupaala adichaale adhuku ...

innum police ku poi irukanum appave aana thappika appadi sollitu poi irukka

aana indha madiri vishayamellam eppadiyum ponnungala thaan blame pannum society ... police ku poi irundha ivala news adhu idhunu pera naaradichirupaanga .. pogalanna pinnadi ipadi vandhu life eh kuduthuduvaanga
டேய் சரத் கேங் கேவலமானது இல்லன்னு சொல்லல ஆனா உன் தொளிர்வி மேலயும் தப்பு இருக்கு அதை மறைக்க பார்க்காத... அப்பா இல்லாதப்போ இப்படி ஒரு friendship தேவையா லேகா இரங்கினப்பவே இவளும் இறங்கி இருக்க வேண்டியது தானே😬😬😬😬 மூளையே இல்லாத மக்கு மன்னாந்தை டா உங்க தலைவலி
 
டச் பண்ற மாதிரி அப்படி என்ன சொன்னான் :unsure::unsure::unsure::unsure::unsure:
ஐயோ பாவம் தினமும் ஹீரோ ஆர்மி கிட்ட அடி வாங்குறாங்களே 🤣🤣🤣 இன்னைக்கு ஒரு நாள் அவங்க சந்தோஷமாக இருக்கட்டுமே என்று சொன்னேன் 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
 
ஐயோ பாவம் தினமும் ஹீரோ ஆர்மி கிட்ட அடி வாங்குறாங்களே 🤣🤣🤣 இன்னைக்கு ஒரு நாள் அவங்க சந்தோஷமாக இருக்கட்டுமே என்று சொன்னேன் 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
இன்னும் நாம அடிக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள அவங்க சந்தோஷமா இருக்க விடலாமா 😏😏 அப்படி எல்லாம் விடக்கூடாது😜😜😜😜😜
 
hmm yes ... ivlo nadanthadha maranden solrathu nichayam saaljaapu ... atleast thalir oru madiri psychological ah andha ninaiva maranden appa thaan life la move aaga mudiyumnu sonna kooda to some extent acceptable aana seethaama epdi marappaanga ... oru mother ku idhu periya shock thoongave mudiyadhu , kalyanamnu pechu varum bodhu first idhu thane ninaivil varum ... even meenakshi promise kettalum idha eppadi maraikamudiyum ...
நீ ஒரு இன்டர்நேஷனல் வக்கீல்ன்னு நிருபிச்சிட்ட தம்பி 👏👏👏👏👏👏 எங்க தலைவன் மாதிரி அப்பாவி பணக்காரன் கிடைசதும் கஜினி சூர்யாவா மாறி எங்களை ஏமாத்தி உன் தொலைவி கல்யாணம் பண்ண பார்த்திருக்கிறா 👿👿👿👿 இதுக்கு அவளுக்கு என்ன தண்டனைன்னு கோளாறு கிட்ட கேட்டு தொளிர்வியை நீயே உள்ள பிடிச்சு போடுடா 🥶🥶🥶
 
அவங்க தலைவி சைக்கலாஜிக்கலா மறந்துட்டாங்களாம் 🤣🤣🤣🤣 ஆனால் கல்யாணத்துக்கு முந்தின நாள் வந்து சந்தியா அந்த சரத் இந்த ஊரில் தான் இருக்கான் என்று சொன்னதும் ஒரே செகண்ட்ல அந்த சைக்கலாஜிக்கல் பிரச்சினை சரி ஆகி எல்லாம் நியாபகத்துக்கு வந்திடுச்சு 😱😱😱😱😱😱😱😱😱😱😱இது ரொம்ப அதிசயமான சைக்கலாஜிக்கல் பிராப்ளம் தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Top