Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.2

Advertisement

அருமையான பதிவு 🥺 🥺 🥺 🥺.
எனக்கு வாயில வண்ணவண்ணமா வருது.
நட்புன்னு நம்பி வந்தா பரதேசி பன்னாடை நாய்ங்க மூஞ்சில ஆசிட் ஆடிக்கனும்.
ஏன்டா எடுப்பு பயலே தீனா சிக்கன் செய்யச் சொல்லி அனுப்பிச்சியே உன்ற முறைப் பொண்ணுக்கு உன்ற நாத்த விசயம் தெரிஞ்சா அந்த புள்ள அதே சிக்கன்ல அரளிவிதைய அரைச்சி வச்சு குடுத்துருவா சாவுன்னு சொல்லி.😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
நானு இந்த தண்டனைகளை செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்
அந்த நாய்களுக்கு சேத்தி டிரைவர் பயலுக்கும் தான்View attachment 8570View attachment 8571View attachment 8572
செம பிக்ஸ் மச்சி🥳🥳🥳🥳இந்த நாய்ங்களுக்கு இருக்கிற எல்லா தண்டனையும் குடுதது சாவடிக்கணும்🤬🤬👿👿👿
 
Friends entru nambiya paavaththuku anaivarum Thalir ku dhrogam seithu mudhukil kuththi vittaarkal resort selkiraarkala enna ithu Thaliruku eppothu ninaivu thirumbiyathu padikkave kashtama irunthathu
 
செம பிக்ஸ் மச்சி🥳🥳🥳🥳இந்த நாய்ங்களுக்கு இருக்கிற எல்லா தண்டனையும் குடுதது சாவடிக்கணும்🤬🤬👿👿👿
ஆமாடா பூக்குட்டி. இந்த மாதிரி சென்மங்கள் நாட்டுல சுத்திக்கிட்டு தான் இருக்குதுங்க.
எங்கிட்டு இருந்தாலும் யாரா இருந்தாலும் பொண்ணுங்க சூதானமா தான் இருக்கனும். யாரையும் எளிதா நம்பக்கூடாது ப்பா.
 
Happy Morning friends🥰🥰🥰🥰View attachment 8576

இன்னைக்கும் மழை வருமா தெரியலயே? 😝😝🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
ஹாப்பி மார்னிங் நம்மூதங்கம் ❤️ ❤️ ❤️ 🥰 🥰 🥰 🥰.
நேத்திக்கே ஆத்தர் ஜீ குடையோட வரச்சொன்னாங்க நம்மளை.
இன்னிக்கு மின்னல் தெறிச்சு இடி தாக்குமான்னு தெரியலை.
 
:devilish::devilish: .... panra kevalamaana velaiku unaku kovil thaan kidaichidaadhaa .... evlo asingama friendship ah use panni irukaanga ... ennamaa plan panni avaluku konjam kooda doubt eh varaama senjirukaanga ...
indha karumatha love nu vera solraan idhula tatto vera ... ivanga moonu perukum Garuda puranathula solli irukira madiri ennakopparaila pottu porichu edukanum ..Raghupathy irundirunda idhellaam nadanthirukaadhu avarum vandirupaaro koodave
indha ajay loosu waste fellow ..
Dhik dhik nimidangal RP
ரகுபதி இருந்திருந்தா கூட போயிருப்பார்ன்னு நானும் நினைச்சென்... லேகா அப்பா இவங்களை நம்பி சோறு போட்டு பெண்ணை தனியா அனுப்பினார் தளிரும் மத்தவங்களும் இந்த நாய்ங்க பண்ற பித்தலாட்டம் தெரியாத கூமுட்டைன்களா இருந்திருக்காங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
உன் தொளிர்விக்கு அறிவு கொஞ்சம் மந்தம் தம்பி 🤭 🤭 🤭 🤭 @vrao
 

Advertisement

Latest Posts

Top