Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 14.1

Advertisement

💖💖💖
இப்ப சரத் இவ்வளவு பிரச்சினை பண்ணும் போது தீனா & அசோக் எருமைங்க எங்க போனாங்க.
@RudraPrarthana Rudra eppadi indha epi ezhudineenga ... engaluke ivlo kashtama iruke ... deivame mudiyala ... nijama veetla teenage pasanga irukaanga ... namba avangala kuzhandainganu nenekirom aana avanga enna paaarthu epadi yosipaangalonu bayamaa iruku ... en ponnelaam boy girl nu friends kooda veetukellam varunvanga ... yappa inime naan bayandhu nadhunga poren
இப்ப இது எல்லாம் சகஜமாயிடுச்சு sis. Parents நாம தான் பயப்படுரோம். பசங்க இத casual பாக்குராங்க
 
சரத் குமார் படம் மூவேந்தர், பெரிய கவுண்டர் பொண்ணு இரண்டு படத்திலும் கட்டாய தாலி கட்டுவான் .
Sis, அதனால் தான் இந்த எருமைக்கும் ஆத்தர் சரத்ன்னு பேர் வச்சுருக்காங்க
 
எப்படி திமிங்கலம் எட்டாவது படிக்கும் போதே லவ்வு பிஞ்சுலையே பழுத்துட்டியேடா மலை குரங்கு😬சாவுறேன்னு சொன்னியே சாவுடா பரதேசி🔪🔪🗡️🗡️
 
Nammu sure daa ...
naan bayam sonnadhu avanga mindset pathi ... namba innum avangala kuzhandainu thaan nenechirukom ...
namaku theiryama avanga life lah neraya per irukaanga like friends teachers nu ... yaaru epadi pazhagaranganu gavichu irukanum nu sonnen ...
yes da naanum en ponnukellam semma supportive ah thaan iruken ... thapo righto en kitta sollu serndhu handle pannuvomnu confidence thandiruken ... aanalum idhellam padikum bodhu oru fear odudhu avlo thaan

awesome .. appave Nammu kalakittaangaa ... "O"
ஒரு அம்மாவா நாம பயப்படலாம் சிஸ்.... அது நியாயமும் கூட........ ஆனால் பிள்ளைங்க இப்ப நல்லா தெளிவா இருக்காங்க...... அதனால் சில் சிஸ்❤️
 
Top