Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

Uday lvu ma semmma enga nambikai veen pogala jaijutta
Pamam pathalam varaikum poguma
APA unmai mattum jaikama viduma
Uday moolam aduvum nadakkum
Friend ndra porvaila panatha vachi ennalam seidrukan summa vidalama
Konja naal aagum ana jaikum
Thazhor udy ah easy nanachita la
Kastapadu
 
@RudraPrarthana RPjiiiiiiiiiiiii inniku ennala thoongave mudiyadhu .... nijamaa veruthuduchu ....
Natpu ippadi elllaam seiyumaaa ... Thalir sarath oda real intention puriyama irundiruka aana kooda iruntha yaaraalayum kandupidika mudiyalayaa ...
Nijaama ippellaam bestie nu suthara ponnungala indha incident padika vekkanum ... Nanbannu pazhagina oruthan ippadi senjadhu enna solla ... ponnnunga pazhagum bodhu romba gavanama irukanum ... aano penno yaariyum namba kooodadhunu thonudhu ..
@Poo othukaren andha raakshanuku nalla saave vara koodadhudaa ... ivlo nadandhapuramum thalira nambarennu uday solradhu nice .... indha alavu avala epdi nambaraanu solveengala ...
 
Sarath ivala kalyanam panra idea irundirundha propose panni panni irukalaame ... ivanga veetlaye solli kooda kalyanam panni irukalaame ... edanaala ipadi thadaalnu seyanum ...
iva marriage no solliduvaanu bayandhaana ... avlo bayapadravan ipadi oru vela seivaanaa ... enna kevalamaana natpu
idhu oru aalaaa seiya mudiyadhu indha friends gang lah nichayam vera yaarum involved aa irukanum ... forgery panni ivala kalyanam senjavan yen appuram ivala contact pannala ... ipadi kalyaanam panninadhu avanukum thaane prachana ... ippa ivanum indha marriage sikkala maati irukaan so ivan kalyanamum prachana aagume ... verum thalir mela love nu namba mudiyala ... vera enna motive

wow neraya questions varudhu RP ji ... very complex
 
😰😰😰😰😰😓😓😓😓😓😥😥😥😢😢😢🥺🥺🥺🥺🥺🥺🥺.

சரத்துக்கு ஏன் தளிர்மேல இவ்வளவு வன்மம்.?.

தளிருக்கு அவன் லவ் பண்ணுன விசயமே தெரியாம இருந்திருக்கு.
அவன் வளைச்சு வளைச்சு படம் புடிச்சதே தெரியாம இருந்திருக்கு.
லவ்வை தளிர் கிட்ட சரத் சொன்னமாதிரியே தெரியலையே.
அதுவும் ஸ்கூல்ல இருந்தே பிரண்ட்ஸா இருந்திருக்காங்க.
எல்லாருமே போறது வர்றதுன்னு யாராவது ஒரு பேரண்டோட தான் போயிருக்காங்க.

பிரண்டா இருந்ததால அந்த நன்னாரி பய தளிரோட கையெழுத்தை ஏதாவது ஒரு விதத்துல வாங்கியிருக்க வாய்ப்பிருக்கு.
பதிவு பண்ணுனதுக்கு அப்பறமேட்டு தான் கழுத்துல தாலி கட்டுற வேலைய செஞ்சிருக்கனும்.
இவ்வளவு வருசம் கழிச்சும் தளிர் நல்லா வாழக்கூடாது ன்னு கங்கனம் கட்டிகிட்டு தீயா வேலை செஞ்சிருக்கான்.
மத்த பிரண்ட்ஸூக்கும் சரத்தோட முகம் தெரியாம இருந்திருக்கு. பழிவாங்குற வெறி ஒரு பொண்ணோட கேரக்டரை கேவலப்படுத்தி பாக்குற சைக்கோத்தனம் தெரியுது சரத்தோட நடவடிக்கைல.

வாவ் வாவ் வாவ் சூப்பர் உதயா.
இந்த வைஷூவையும் தென்றலையும் உன்ற குழந்தைங்க மாதிரின்னு சொன்னது 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
இந்த வைஷூவோட ஹார்ட்டை டச் பண்ணிட்டே டா.

கண்ணாலத்தை தென்றலோட பண்ண முடியாது தளிருதான் வேணும்னு லவ் முக்கியம்னு சொல்லிட்டான். குட் பாய் உதயா.
இந்த சாங்👇👇👇👇வைஷூ பார் உதிக்கு ( ளே வரும் இடத்தில் னே போட்டுக்கொள்ளவும்.).

 
தாத்தா 3 பேரு வாழ்க்கையில விளையாடுறியா :mad: :mad: :mad: பாவம் தென்றல் 🥹🥹உதய் நீ கிரேட். தளிர்க்கும் முடியாம தான் அப்படி பண்ணா....seetha amma sonnathaala இருந்தாலும் வளையல் ah kazhattunathula udhai udanji poitaan 😭 😭 😭Seetha amma vum paavam thaan avangalum enna pannuvaanga:cautious:ponnungalukku freedom kuduthaanga ponnungala atha misuse pannanga friend ah nambuna antha naai thaana misuse pannan:mad::mad::mad::mad:avangaley husband illama ponnungala evlo struggle panni vazhathu irupaanga ipa intha சைக்கோ சரத் evlo vanmam vachi ipa panraan.. ivanai kollama Vida koodathu ji:mad::mad::mad:
 
கையில் போனு வச்சிருக்க எல்லோரும் பெரிய மேதாவிங்க என்று நினைப்பு 👿👿👿👿 உண்மை என்னனு தெரிஞ்சுக்காமல் இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ண வேண்டியது 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶

வைஷு பத்து வயசா 🤭🤭🤭 நான் ஏதோ ஐந்து வயசு பாப்பா என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 🥺

உதய் 🤗🤗🤗🤗🤗🤗 ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி தெரிஞ்சும் தளிர் மேல் எவ்வளவு நம்பிக்கை 😍😍😍😍😍

ஒரு போட்டோ காட்டினா போதும் உடனே அந்த பொண்ணை தப்பானவ என்று நம்பிடுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தளிரோட ப்ரணட்ஸ் அவளுக்கு சப்போர்ட்க்கு வருவாங்களா 🧐🧐🧐🧐🧐


சரத் 👿👿👿 இந்த சனியனை பெத்தவங்க என்ன ஆனாங்க 🥶🥶🥶🥶 அவங்களும் வந்து தளிர் கிட்ட ஏதாவது பிரச்சினை செய்வாங்களோ 🤔🤔🤔 உண்மையில் இவனோட நோக்கம் என்ன 😕😕😕😕😕
Avanuku kedaikalana yarkoodavum sandosama vazha koodathu ndrathu tan Avan ennam
 
Top