Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 10

Advertisement

தலிவனை எதாவது பொண்ணு ஒன் சைடா லவ் பண்ணி அவரை கட்டிக்கணும்ன்னு இப்படி செய்யறாளா:unsure::unsure::unsure::unsure::unsure::unsure: @vrao @vaishanika .?? என் தலைவனுங்க பர்சனாலிட்டி அப்படி மச்சி :cool::cool::cool::cool:😘😘😘
 
கரெக்ட் சிஸ் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
எழில் பின்னாடி சுத்துன கீர்த்தி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
சரண் பின்னாடி சுத்துன ப்ரீத்தி 🙋‍♀️🙋‍♀️
கர்ணா பின்னாடி சுத்துற மைதிலி 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
வசி பின்னாடி சுத்துன ஸ்வேதா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
தலைவா உன் பின்னாடி யார் சுத்துறான்னு நீயே சொல்லிடு 🤭😜😜
 
தலிவனை எதாவது பொண்ணு ஒன் சைடா லவ் பண்ணி அவரை கட்டிக்கணும்ன்னு இப்படி செய்யறாளா:unsure::unsure::unsure::unsure::unsure::unsure: @vrao @vaishanika .?? என் தலைவனுங்க பர்சனாலிட்டி அப்படி மச்சி :cool::cool::cool::cool:😘😘😘
எதே உங்க தலைவனுங்க பர்சனாலிட்டியா? ஒன் சைடு லவ்வு. அதுவும் இவனைப் பாத்து😱😱😱😱😱.
இருக்கும் இருக்கும். உங்க எதிர் காலத் தலைவன் நிலைமை👇👇👇👇👇
 
தலைவா உன் பின்னாடி யார் சுத்துறான்னு நீயே சொல்லிடு 🤭😜😜
இப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣

அப்புறம் மாமா மாமா என்று வைஷுவும் சுத்தி கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗
 
எதே உங்க தலைவனுங்க பர்சனாலிட்டியா? ஒன் சைடு லவ்வு. அதுவும் இவனைப் பாத்து😱😱😱😱😱.
இருக்கும் இருக்கும். உங்க எதிர் காலத் தலைவன் நிலைமை👇👇👇👇👇
கொய்யா இலை தலைவனுக்கு என்னடா குறைச்சல்🔥🔥🔥🔥🔥🔥 அவர தப்பா பேசுற வாயில அடி வாயில அடி இல்லனா வாயில இரண்டு பக்கமும் கொம்பு முளைக்கும் :devilish::devilish:
 
இப்போதைக்கு நம்ம தலைவன் பின்னாடி வீணா போன கிழவி ஒன்னு தான் கேமராவோடு சுத்தி கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣

அப்புறம் மாமா மாமா என்று வைஷுவும் சுத்தி கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗
யோவ் சுத்தறது உன்ற ராஜி ஆத்தாக்காரி தான். டிஸ்கவரி சேனல்ல என்னாமோ போட்டோகிராபரா இருக்குற மாதிரி பில்டப்போட உன்றாளையே சுத்துது ப்பா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நம்ம வைஷூ எப்பவும் எங்கேயும் ஒன்லி அவிக மிஸ் பின்னுக்கால மட்டுந்தான் சுத்துவாளாக்கும்.😎😎😎😎😎
 
Top