கடைசில எல்லாருக்கும் பிம்பிளிக்கி பிளாப்பிபிரியாணி தான் வேண்டும் என்று சண்டை போட்டு தர இருந்த டீயும் கேன்சல் பண்ண வச்சது நீங்கள் தான் மச்சி
கடைசில எல்லாருக்கும் பிம்பிளிக்கி பிளாப்பிபிரியாணி தான் வேண்டும் என்று சண்டை போட்டு தர இருந்த டீயும் கேன்சல் பண்ண வச்சது நீங்கள் தான் மச்சி
அதொன்னவே உண்மை தான்.பிரியாணி தான் வேண்டும் என்று சண்டை போட்டு தர இருந்த டீயும் கேன்சல் பண்ண வச்சது நீங்கள் தான் மச்சி
மச்சி ராஜி இடுப்பை ஒடிச்சி அடுப்புல போடாம உதார் உட்டுட்டு இருக்க பாட்டி மேல பாசமாஎந்த எடுபட்ட நாரப்பய வந்து கண்ணாலத்துல கலாட்டா பண்ணறது
அடேய் வந்தேன்னா வச்சுக்க நார்நாரா கிழிச்சு தோரணம் கட்டிருவேன் பாத்துக்க.
எந்த களவானிப்பயலோட கூட்டு சேந்திருக்கேடா.
இம்பூட்டு நாளா புளியாங்கா பொறிக்க போயிருந்தியாடா நன்னாரிப் பயலே.
அடடா இந்த ராஜிக்கு வயசாகுதே தவிர அறிவே கிடையாது. ஒட்டுக்கேக்க ஆளாப் பறக்குது.
கஜபதிக்கு சரியான மூக்குடைப்பு நடந்திருக்குது போல.
ஏன் தளிரூ தனியா வரச்சொல்லி பேசறா உதய்கிட்ட?
மழையக் கூட்டியாறன்னு சொல்லிட்டு இந்த ரைட்டர் ஜீ இடி மின்னல் புயலைத் துணைக்கு வரவச்சிருக்காங்களே.
எனக்கென்னவோ இந்த உதயா மேல டவுட்டா இருக்கு?
ஏதோ திட்டம் வச்சிருக்குற மாதிரி தோணுதே.
Long term marriage process மா இது...ஞாயிற்று கிழமை கல்யாணத்துக்கு வந்தது. இன்னும் கல்யாணம் நடக்கல. எங்க வீட்டுல எங்க போயிருக்கீங்கனு போன் மேல போன். கல்யாணம் நடக்குமா நடக்காதா. மூணு நாளா கல்யாண சாப்பாடும் podala.