Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 23

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

I am back .... UUU மற்றும் அலர் இரண்டு கதைகளும் ஒரே காலகட்டத்தில் நடைபெறும் ஆனா ப்ரீத்தியோட ஆட்டத்தோட சேர்த்து அலர் எழிலை எழுதறது கொஞ்சம் கஷ்டமா இருந்ததால ஆன்கோயிங்ல இவங்களை முன்னாடி முடிச்சுட்டேன்... ஆனால் இந்த மூன்றாம் பாகம் UUU முடிஞ்சு மற்ற கதைகளின் இடையில் இருந்து தான் ஆரம்பிக்கும் கதையின் போக்கில் தெரியவரும் இருந்தாலும் குழப்பத்தை தவிர்க்கவே முன்கூட்டியே சொல்லிடுறேன்.. ஹாப்பி ரீடிங் :love::love::love::love::love:

Nirmala vandhachu 😍😍😍
 
எழில் அலர் 🥰🥰🥰❤️❤️❤️

அலர் எழிலை சரி பண்ண ஒவ்வொன்னும் ரொம்ப கவனமா பார்த்து பார்த்து செஞ்சுட்டு இருந்தா இந்த நாதன் மொத்தமா குட்டையை குழப்பி விட்டுட்டாரு.... 😤😤😤😤😤
எழில் எப்படி ரியாக்ட் பண்ணப் போறானோ...😨😨😨😨😨
 
Advertisement

Top