Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 6

Advertisement

Sumi Krish

Well-known member
Member
விடியற்காலை வணக்கம்...

waiting to read your comments...
Please do likes and comments...
கதை எப்படி மூவ் ஆகுதுன்னு சொல்லுங்க ... நெஸ்ட் எபி ல இருந்து ஜெட் வேகத்துக்கு மாத்திடலாம் ...
கொஞ்சம் நிதானமா எழுதுறேன் ... என்னவோ சொல்ல தோணுச்சு ... அம்புட்டுதான் சொல்லிட்டேன்


Happy reading
Thank you all
 
விடியற்காலை வணக்கம்...

waiting to read your comments...
Please do likes and comments...
கதை எப்படி மூவ் ஆகுதுன்னு சொல்லுங்க ... நெஸ்ட் எபி ல இருந்து ஜெட் வேகத்துக்கு மாத்திடலாம் ...
கொஞ்சம் நிதானமா எழுதுறேன் ... என்னவோ சொல்ல தோணுச்சு ... அம்புட்டுதான் சொல்லிட்டேன்


Happy reading
Thank you all
Nice ud ❤️❤️❤️
Vishnu 😂😂😂😂
 
🤩🤩 அடேய் அவ வெண்டைக்காய், சுண்டைக்காய், வெள்ளரிக்காய் இல்லடா அது ஒரு பாவ பட்ட பாவக்காய் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சிந்து குடும்பத்தை விட அவளை பார்த்து தான் எரிச்சலா இருக்கு 😣😣😣 படிச்சு வேலைக்கும் வந்தாச்சு 🤗🤣 கொஞ்சம் இவளும் அவங்க அளவுக்கு இறங்கி போனால் தப்பில்லை 🤧🤧🤧🤧🤧

இவ அவமானத்துக்கு பயந்து ஒதுங்கி போறதால் தான் அதை அவங்களுக்கு சாதகமா பயன் படுத்துறாங்க 😣😣😣😣😣

ஏம்மா உன் கடன் பிரச்சினைய பேசி அங்கு ஒரு திருடனை மரண அடி வாங்க வச்சுட்டியே 🤣🤣🤣🤣


சிந்து குடும்பத்துக்கு விஷ்ணு சீக்கிரம் லாடம் கட்டணும் 🥶🥶🥶🥶
 
Last edited:
டேய் காக்கி போட்ட காய்கறி கடைக்காரா அவகிட்ட பேசிட்டு வந்துட்டு குத்தவாளிய இந்த தொவைதொவைக்கிறியே டா.
உன்ற குடும்பத்தை என்ன சொல்லறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😤😤😤😤😤😤😤😤😤 தொலைச்சு தலைமுழுகு. மீறி பேசுனா போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணிடுவேனு மிரட்டு.

ஆனா இப்ப பேசுனதுக்கே உன்ற ஆத்தாக்காரியும் தொங்காச்சிக்காரியும் என்ன திட்டம் போட்டு ஏதாவது சில்லறைப்பய கிட்ட உன்னைய விக்க ஏற்பாடு பண்ணுனாலும் பண்ணுங்கன்னு நெனைக்கிறேன்😨😨😨😨😨😨😨
 
Top