So lovely. But try to give weekly 2 r 3 ud
அடேய் பூக்குட்டி உன்றாளு க.பி.க்கு அப்பறம் கூஜா தூக்குவாருன்னு சோசியக்காரன் சொல்லியிருக்கார் ப்பா.
அந்த பேசவுடாம பண்ணற வைக்கறதுக்கு காக்கி வேற பர்பாமென்ஸை எதிர் பாக்கும் போல ப்பா."அப்போ என்னய எப்படி பேச விடாம வைக்குறதுன்னு நீ தான் கத்துக்கணும்....."
டேய்.... டேய் விஷ்ணு,....!!!!!!
இது நடக்குற காரியமாடா?????
பேசாம இருக்க கூடிய ஆளா நீ??????
உலகத்துல உள்ள எல்லா காயும் அழுகி போயிடாது???????
அந்த பேசவுடாம பண்ணற வைக்கறதுக்கு காக்கி வேற பர்பாமென்ஸை எதிர் பாக்கும் போல ப்பா.
அதெல்லாம் உங்க டியூப்லைட்க்கு புரிஞ்சிட்டாலும் தலிவன் பாவம் மச்சி .....