Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 11

Advertisement

Sumi Krish

Well-known member
Member
காலை வணக்கம் பிரெண்ட்ஸ்,
கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் கூறுக.





Padichitu eppadi irukkunu kandippa sollunga...
Waiting for read your comments...
Do likes and comments
Thank you all
Happy reading
 
🤓🤓 விஷ்ணு பத்தி தெரிஞ்சும் அவன் வர வரைக்கும் இருந்து டீவி பார்த்து மாட்டி கிட்டாங்க 🤓🤓😉🤓🤓🤓🤓

சூரி 🤣🤣🤣🤣🤣🤣 இப்பவே நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ 🤗🤗🤗🤗 அப்புறம் அடி வாங்க தெம்பு வேணும் 🤗 🤗 🤗 🤗 🤗

சிந்து 😄😄😄😄 என்ன சொல்லணுமோ அதை தவிர வேற எல்லாம் பேசுற 🤬 🤬 🤬 🤬 உனக்கு வேலை வாங்கி தர நாங்கள் எம்ப்ளாயிமெண்ட் சர்வீஸா பண்ணி கிட்டு இருக்கோம் 😎 😎 😎 😎 😎 நீயே போய் வேலை தேடிக்கோ 😛😛😛😛😛😛😛😛


ரூபனுக்கு பண்ற அதே தரமான சம்பவத்தை சிந்து குடும்பத்துக்கும் செஞ்சி விடு😉😉😉😉😉😉
 
Last edited:
பெத்தவங்க பிள்ளையோட கஷ்டத்த புரிஞ்சிக்காம காச மட்டும் பிரதானமாக நினைச்சி இருக்கும் போது,பிள்ளையும் கொஞ்சம் சுயநலமாக இருக்கனும் கண்டிப்பாக. அதுக்கப்புறம் பிள்ளை எங்க நம்ம கைய மீறி போயிடுமோனு பயந்தாச்சும் அவங்களுக்கு தரும் தொல்லைய குறைச்சுக்க வாய்ப்பிருக்கு.

இன்றைக்கு கீரை பேரும் வந்தாச்சு. கோங்குராவாமே, அத புளிச்சகீரை,காசினிகீரைனு கூட சொல்லுவாங்க.
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இதா ஆரம்பிச்சுட்டான் சூப்பர் மார்க்கெட் வைக்கறளவுக்கு.
என்றாளுக்கு எத்தனை பேரை வைக்கிறான்😏😏😏😏😏😏😏
கோங்குரா
கொத்தவரக்காய்
குள்ள கத்திரிக்காய் .... ன்னு.
பரவாயில்லை காக்கி கம்பிளைன்டு குடுத்ததும் சம்பவம் பண்ணிடுச்சு போல.
ஆனா என்ன சம்பவம்னு சொல்லாம தொடரும் போட்டுட்டீங்க ரைட்டர் ஜீ.
 
Top