Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மியின் எங்கிருந்தோ வந்தாள் 30

Advertisement

சிஸ், அவ ஸ்டேட்மென்ட் கிழிக்கும் போது நினைச்சேன் இந்த முடிவை தான் மாதுரி எடுப்பா என்று. பின்ன அரசியல்வாதிய அவ்வளவு சீக்கிரம் தொட்டுற முடியுமா? நன்று நன்று நடப்பது எல்லாம் தீயவர்களுக்கு பதில் அளிக்கும்.
 
மாதுரி எடுத்த முடிவு சரியே அவங்க வழியில் போய் தான் அவங்களுக்கு தண்டனை கொடுக்கனும்
 
மாதுரி மாதிரி சட்டம் படிச்சா ஒருத்தராலே அந்த சட்டத்தில் உள்ள குறையை சரி பண்ண முடியாம வேற வழிய தான் குற்றத்துக்கு தண்டை வாங்கி கொடுக்க முடியுது,,,, அப்படி இருக்கும் பொது சாமானியர்களால் எப்படி முடியும்.... சுதர்ஷன்வோட தேடல் ஒரு முடிவுக்கு வந்து கூட ஒன்னும் பண்ண முடியல ஆனா கண்டிப்பா எதோ ஒரு வகையில் அவுங்களை பழி தீர்ப்பாங்க.... மிதுன் மாதுரி ரெண்டும் பெரும் இப்போ சபாபதி மூலம் அவுங்க நினைக்கிறதை நடத்திப்பாங்களா.... மாதுரி தன்னோட குழந்தை நந்தா கிட்ட இருந்தா வாங்கி தர சொல்லி கேட்டு இருப்பாளோ.... குரு அம்பரீஷ்யோட ஆளு தானே
 
சூப்பர் எபி. இந்த முடிவு தான் சரி. பதவி செல்வாக்கு என்று இருக்கிற குள்ள நரிக்கூட்டத்தை நேருக்குநேர் சட்டவழியில தண்டிக்காமல் புத்தியைப் பாவிச்சு மறைமுகத் தாக்குதலால கருவறுக்கிறது சரியான முடிவு தான். ஆரம்பத்திலே இருந்து விறு விறுப்பாக போன சூப்பர் கதை. இன்னொறு எபியில முடியிறது தான் கவலை. ? ? ? ? ? ?????????
 
Super sissy ..sattathuthu munnadi avangala nikka vachalum eeasya thapichuruvanga avlo lttai iruku sattathula....panam pathalam varai paayum...
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 30

படிக்கிற எல்லாரிடமும் ஒரு வேண்டுகோள். இப்படி ஒரு திருப்பம் இந்த கதைக்கு பொருத்தமா இருக்கா? இல்லை ஏற்றுகொள்ள முடியாத மாதிரி இருக்கா? மாதுரி செய்தது சரியா? தவறா? இப்படி உங்க மனசுல என்ன தோணினாலும் சரி, ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா, சந்தோஷப்படுவேன். இன்றைய ud க்கு மறக்கமாக உங்க கருத்தை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். எதிர்பார்த்து காத்திருப்பேன். :love:

கூடுமானவரை அடுத்த அத்தியாயத்தோட கதை முடிஞ்சிடும். சோ படிக்க ஆரம்பிக்காதவங்க ஸ்டார்ட் செஞ்சுடுங்க ப்ரெண்ட்ஸ்.

அன்புடன்,
ரமாலஷ்மி.
Dear Rama. உங்க முடிவு மிகச் சரி. சரியான திசையில் கதை செல்கிறது.
 
Top