Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 3

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ் !

இதோ 'எங்கிருந்தோ வந்தாள்' அத்தியாயம் 3

எங்கிருந்தோ வந்தாள் 3.1

எங்கிருந்தோ வந்தாள் 3.2


படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் and கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் நன்றி! ?
 
:love: :love: :love:

நந்தா பெரிய வில்லனா இருப்பான் போல...... அவள் husband???
இவனோட தில்லுமுல்லு doc அவகிட்ட......
ஒரு குறி மிஸ்....... இப்போ ரெண்டாவது.......
ASP தாண்டி போகமுடியுமா என்ன???

அடேய் பொறந்த நாளைக்கு உப்புமாவா :oops::oops::oops:
நீ கும்முன்னு பிரியாணி போட்டு தான் பாரேன்...... போட்டாச்சா :p:p:p

சொல்ல வந்ததை மறக்க வைக்கிறவன் தான் புருஷன் :p:p:p
நீயும் வந்ததும் இது தானே சொல்லியிருக்கணும்......
உப்புமா பிரியாணி னு யோசிச்சுகிட்டே இருந்தால் இப்படித்தான்....

நந்தா ஆட்கள் இவங்க ரெண்டு பேர் யார் கையில் யார் சிக்க போறாங்க
**************
அரை/அறை ரி/றி இது மாதிரி அங்கங்கே சின்ன சின்ன எழுத்து பிழை இருக்கு.....
 
Last edited:
???

நந்தா அந்த பொண்ணோட ஹஸ்பண்டா இருக்குமோ?? மிதுனுக்கு உப்புமா பிடிக்குமா.. ?? உப்புமாவுக்கே இப்படின்னா, நீ சும்மா கும்ன்னு பிரியாணி செஞ்சு கொடுத்து பாரு, அப்புறம் சண்டையே வராது.. ??

எங்க சந்தேகத்தை எல்லாம் நீங்களே கேள்வியா கேட்டுட்டீங்களே.. சீக்கிரமா அடுத்த பதிவோடு வாங்க..
 
Last edited:
Top