Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 16

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ எங்கிருந்தோ வந்தாளின் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 16.1

எங்கிருந்தோ வந்தாள் 16.2

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். போன ud க்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. :love:?
 
:love::love::love:

யார் அந்த டேவிட் அண்ணா??? பம்பர் கார்காரனா??? இல்லை நந்தாவின் இன்னொரு பெயரா???
நந்தா ஸ்தம்பிக்கும் அளவுக்கு என்ன???

எத்தனை இழப்பு தான் தாங்குறது.......
பதவி அதிகாரம் பணத்துக்கு முன்னாடி உயிர் எல்லாம் -------- போச்சு......
கொரோனாவிலும் பார்க்கிறோமே :cry::cry::cry:

அச்சோ இந்த நரசிம்மன் BP ஏத்துறாரே......
இவரை போட்டுத்தள்ளியிருக்கனும்......
நல்ல பாம்பை அடிச்சுட்டு விடக்கூடாதுன்னு....... அது மாதிரி தான் இந்த ஆளையும் விட்டது தப்பு...... மொத்தமா கொண்டு சேர்த்திருக்கனும்......

இப்போவரை நந்தா நல்ல தான் இருக்கான்......
எப்போ வில்லனாக போறானோ???
 
Last edited:
துணிக்கடை எரிந்தது தெரிஞ்ச விஷயம்தான்
சொல்வதற்கு ஒன்றுமில்லை
நச்சுப் பாம்பு நரசிம்மனை லூசில் விட்டுட்ட லூசு அம்பரீஷ்ஷுக்கு இது தேவைதான்
டேவிட் அண்ணான்னு கூப்பிட்டது யாரு?
கலெக்டர் நந்தகுமாரின் ஸ்டெப்னியா?
டேவிட் அண்ணா ஓட்டி வந்த வண்டி அவளுடையதா?
குழந்தை தனிஷ்காவுக்கு நந்தா ரெடி பண்ணிய இந்த இன்னொரு புதிய மம்மியின் பெயர் என்னவோ?
பார்த்தவுடன் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு அந்த பெண் என்ன அவ்வளவு அழகா?
இல்லை ஏற்கனவே அவள் நந்தாவுக்கு தெரிந்தவளா?
ஒரு குழந்தை பிறந்ததும் பழசாய் போய் விட்ட மாதுரியை இந்த கலெக்டருக்கு பிடிக்காமல் போய் விட்டதா?
இல்லை நூற்றில் ஒரு வாய்ப்பாக டேவிட் அண்ணாவைக் கூப்பிட்டது மாதுரியா?
 
Last edited:
???

இந்த தீ விபத்தும் நரசிம்மன் வேலைதானா??? அம்பரிஷ மொத்தமா மொடக்கிட்டுதான் அடங்குவான் போல...

அது யாரு டேவிட் அண்ணா?? ?? நந்தாவோட வேற பேரா??? கலெக்டர் ஸ்தம்பிச்சு போய்ட்டார்..
 
Last edited:
Top