அம்பரீஷ் நீங்க விட்டுவச்ச வினை தான் இப்போ திரும்பவருது....
நந்தா கோவம் சரி தானே ஆன late ஆகும் போது நீயே அதை போன் பண்ணி சொல்லி இருக்கணும் எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்னு அதை விட்டு இப்படி கோவப்பட்ட எப்படி.... சித்து நீ என்னப்பா மச்சான் கிட்ட இப்படி மொரச்சிகிட்டு இருக்க.... எங்க போன ஸ்ட்ரோங் அண்ட் போல்ட் மாதுரி இப்படி husbsnd கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க அவனோட சூழ்நிலை பதவி தெரிஞ்சி கோவப்பட்டா எப்படி