Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ 24

Advertisement

கோசலை ஆரம்பத்தில் நல்லா இருந்து இருக்காங்க 🤨🤨🤨கூடவே எல்லோருக்கும் நாம தான் நல்லது பண்றோம் என்று ஒரு எண்ணமும் இருக்கு 🤔🤔🤔🤔

கோசலை ஒரு வகையில் இந்த குடும்பத்தில் உள்ள எல்லோருக்காகவும் தான் செந்துராவ டார்ச்சர் பண்ணாங்க 😔😔😔😔😔 கடைசியில் கோசலை மட்டும் தப்பு செஞ்ச மாதிரி ஆகிடுச்சு 🤦🤦🤦🤦🤦🤦

இனி செந்துரா இவங்களுக்காக இந்த வீட்டுக்கு வந்துடுவாளோ 🤔🤔🤔🤔🤔

இந்த வீட்டுல என்ன நடந்தாலும் செந்துரா ஜாதகத்தை தான் காரணம் சொல்லும் இந்த கூட்டம் 😡😡😡😡😡
 
கோசலை கேட்கறாங்க நான் இவ்வளவு நாளா இப்படி எல்லாம் அனுசரித்து போனேன். ஆனா ஒரு கேள்வி தான் ஒரு முறை தான் தவறு செய்துவிட்டேன அப்படினு சொல்றாங்க.

Note this point your honour
அந்த ஒரு கேள்வியும் அணையுடைத்த ஈட்டி மாதிரி ஒரே ஒரு கேள்வி.

அணை என்ன தேவைக்குக் கட்றோம்னா, ஊர் மக்கள், கால்நடைகள் பயன்பாட்டுக்கும். விவசாயம் செய்து ஊர் செழிப்பாகவும்.
30 வருஷம் பொருமையாக அந்த அணையை (குடும்பத்தை) பாதுகாத்து என்ன பயன்?
ஈட்டி மாதிரி ஒரே சொல்லில் அணையை உடைத்து ஊரையே வெள்ளக்காடாக்கி. ஒன்றும் இல்லாம பண்ணினது அவங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்ல.

அடுத்து எல்லாரும் அவங்க நிலைமையை பார்த்து பரிதாப பட்டு செந்தூராவ கை நீட்டி குற்றம் சொல்லாம இருந்தா சரி.🙄🙄🙄🙄
வாவ் சூப்பர் சிஸ்.
நீங்க ஒரு குடும்பங்களின் அணை கட்டறது பெரிய விசயமில்லை அதை உடையாம போற்றி பாதுகாக்கனும்ன்னு சொல்லிட்டீங்க. 👏👏👏👏👏👏
 
வாவ் சூப்பர் சிஸ்.
நீங்க ஒரு குடும்பங்களின் அணை கட்டறது பெரிய விசயமில்லை அதை உடையாம போற்றி பாதுகாக்கனும்ன்னு சொல்லிட்டீங்க. 👏👏👏👏👏👏
Thank you sister எல்லாம் சொந்த அனுபவம்தானுங்க 🙂🙂🙂
 
Top