Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 4

Advertisement

TNWContestWriter078

Well-known member
Member
Thanks for your support and lovely comments :love:. Here comes the 4th epi.

அத்தியாயம் - 4

வாரம் 2 எபி தான் என் பிளான். அதுக்கு மேல எழுதிட்டேன்னா, கண்டிப்பா போட்டுறேன்,

Enjoy reading :)
 
Last edited:
Anu has to overcome this kind of distraction for the sake of her children & shyam....atha vittutu suicide attempt panra plan romba periya thappu....
Reason theriyum pothu shyam reaction ennava irukkum nu therunjukka excited ahh irukku.... break down avana illa itha smooth ah handle pannuvana????
 
பயந்து போற அளவுக்கு என்ன வேலை பண்ணுனா அனா?. ஷ்யாம் கேக்கறபோதே மறைக்காம உண்மை சொல்லிரு அனா.. இதுபோல புரிதலான துணை கிடைப்பது அரிது அரிது.
 
மனதில் அடித்துக் கொண்டிருக்கும் அலையில்
மௌனமாய் அழுதாலும்
மனைவியின் முகத்தை வைத்து
மனதை புரிந்து காதல் புரியும்
மன்னவனுக்கு தெரியாதா ?????
மனம் திறந்து விடு மங்கையே
மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடு....
 
இன்னும் பிரச்சனை அதிகமாக முன்னே உண்மையை சொல்லிடு. வேற விதத்தில் தெரிய வந்தால் ஷ்யாம் உன்னை புரிஞ்சுக்காம போக வாய்ப்பு இருக்கு
 
Top