Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 34 (முடிவுரை)

Advertisement

Thandanai Nikhil kku mattuma....
In reality, there is no poetic justice. தப்புன்னு உணராத நிகிலுக்கு, தண்டனையா புரிய போகுது. நிகில் மாதிரி நிறைய பேர் அவங்க மனம் போன போக்குல தான் இருக்காங்க சிஸ்.

ஆரம்பத்தில இருந்தே தீப்தி கேரக்டர் எனக்கு ஹேண்டில் பண்ண கஷ்டமா தான் இருந்தது. போட்டில 50,000 வார்த்தைக்குள்ள கதைய முடிக்கணும்னா நிகில், தீப்தியோட கேரக்டர், வியூபாயிண்ட் எனக்கு ரொம்ப சொல்ல முடியல.

But in my opinion, she is better off without Nikhil. To tolerate betrayal and suffocate in a relationship where there is no true love from Nikhil just for the sake of Rishi would have been a lifelong punishment for her.

இவங்க ரெண்டு பேருக்கும் நான் வேற விதமான ஹேப்பி எண்டிங், குடுத்திருந்தா ரொம்ப செயற்கைத்தனமா இருக்கும் சிஸ்.
 
மக்களே,உங்களோட வாழ்த்துகளுக்கு, ஊக்கத்துக்கு, கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க ஆதரவு இல்லாட்டி என்னால இதை எழுதியிருக்கவே முடியாது பிரென்ட்ஸ்.

எழுதனும் அப்படின்றது என்னோட பல வருட கனவு. போன contest registration boat-ey miss பண்ணிட்டேன். அப்பறம் ஒரு கதைய ஆரம்பிச்சு வேலை பளுவினால, அப்படியே நிறுத்திட்டேன். இந்த முறை எழுதியே ஆகனும்னு ஆரம்பிச்சிட்டாலும், பேலன்ஸ் பண்ண ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனால், என்னைய பல பேர் தேடினது , ரொம்ப பாசிட்வ் கமெண்ட்ஸ் குடுத்தது தான் எனக்கு டானிக் மாதிரி எழுதுறதுக்கு ஹெல்ப் பண்ணுச்சு :love::love:

வாய்ப்பு குடுத்த மல்லி மேம்கும், அட்மின் டீமுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ?

ஒரு விஷயம் சொல்லனும். இந்த கதைக்களம் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு, ஒரு சேலஞ்சா தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு ஒரு full ஸ்டோரிலைன் mindla பிக்ஸ் ஆயிடுச்சு. அந்த flow-la தான் நான் போனேன். ஆனால் chapter chapter-ஆ படிக்கிறப்போ, சில ரீடர்ஸோட எதிர்பார்ப்பு வேற மாதிரி இருந்தது போல. அதனால், நடுவில என்னால எல்லாருடைய கருத்துக்களுக்கும் பதில் கொடுக்க முடியலை. ஏதோ ரொம்ப விளக்கம் சொல்றேனோன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. தவறா எடுத்துக்காதீங்க.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். சோ, ஸ்டார்ட் மியூசிக் :D. நிறை குறை எல்லாம் சொல்லுங்க. தயவு செஞ்சு அனு இப்படி பண்ணிருக்க கூடாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. அப்புறம் இந்த கதையே இல்லை :D

இது வரை படிக்காதவங்க, ஒரு வித்தியாசமான கதைன்னு படிச்சு பாருங்க. வோட்டிங் அப்போ என்னையும் ஞாபகம் வைச்சுக்கோங்க.

ஆத்தா, நான் என்னோட முதல் கதைய முடிச்சிட்டேன் என்று வெகு மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டு, முடிவுரை உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 34 (முடிவுரை)

அடுத்த கதையில் சந்திக்கும் வரை,
078
Unmaya full story mudicha apram than comment podanum nu wait pannunen.really ippo pathi per life la nadakiratha alaga sollirukkinga . totally very different concept of the best story sis.all the best sis ?
 
உங்களுக்கு முதல் கதை என்பது ஆச்சர்யமாக உள்ளது. எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது எழுந்து நடை.

தைரியமாக எடுத்துக் கொண்ட கதைக் கருவை சிறப்பாக கையாண்டு கண்ணியமாக எழுதியிருக்கீங்க. ஷ்யாம் கதாபாத்திரம் மேல கதை முடிந்தும் கூட எனக்கு பரிதாபம் வருகிறது, தடுக்க முடியவில்லை. இது போல ஒரு ஆண் நடைமுறையில் நடப்பானா தெரியாது. கண்டிப்பாக இருக்கவும் செய்யலாம், ஏனெனில் நமக்கு வெளியில் தெரியப்படுத்த படுவதில்லை.

ஷ்யாம் அனு இருவரது மன உணர்வுகள் அழகாக வெளிப்பட்டது. நிகிலை பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. தீப்தி, ரிஷி இருவரும் அவனால் பாதிக்க பட்டவர்கள். ரஞ்சனி, ராகினி, கார்த்தி என அனைவரும் மனதில் நின்றார்கள்.

33வது எபி சற்று வேகமாக சென்றது போல தோன்றியது.

வித்தியாசமான கதைக் களத்தில் சிறப்பான கதை.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஆசிரியரே.
 
முதல் கதை யே இப்படி challenging ஆ எடுத்துருக்கீங்க.. வாழ்த்துக்கள்!!?. என்ன சொல்ல 2 couples vachu kadhai ya start paani, அதுல ஒரு couples understanding aavum, இன்னோரு couples அ distance relation aa மாத்திடீங்க.. இன்னும் சொல்லணும்னா எல்லா epiyum படிக்கல, ஒரு பயம் first 4 epilaye kadhai purijutu aana aduthu padika mudiyala ஏதாவுது நெகடிவ் ஆ கொண்டு போய்ட்டுவிகளோன்னு.. ( அதனால கதைய முழுசா விமர்சனம் பண்ணல )Kadhai thanenu just like that போகவும் முடியல.. நிகில் portions naan niraya படிக்கல அதனால அவர நான் விட்டுரேன்.. அனாமிகா / நிகில் எபி படிக்கல.. But still konjam kastama irunthathu( sorry sis.. Skip paniten )nikil manasu maari vera nalla பொண்ண kadhaliyavum/ மனைவியாவும் அமைய கல்யாண மாலை சார்பாக என் வாழ்த்துக்கள்!???. முதல் story aa amazing konjam heavy subject எனக்கு .. Anyway வாழ்த்துக்கள்!!
 
உறவுச் சிக்கல்களை அருமையா நேர்மறையா சொல்லி இருக்கீங்க. தவறுன்னு வரும்போது, ஆணோ, பெண்ணோ, தவறை நினைத்து வருந்தி திருந்த நினைக்கும்போது மன்னிக்கலாம், ஷியாம் மாதிரி.
ஷியாம், அனுவோட உணர்வுகளை, எண்ணங்களை உளவியல் ரீதியா ஆழமா அலசி இருக்கீங்க. இரண்டு பேரும் எல்லாத்தையும் சரி செய்யனும்னு உறுதியா நின்னு சரியான வழிகாட்டலுடன் சாதித்துவிட்டார்கள்.:love::love::love:
 
Top