Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 34 (முடிவுரை)

Advertisement

முதல் கதையா.... நம்ப முடியவில்லை

அருமையான எழுத்தாக்கம் ? ? ?

வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️????
 
Thandanai Nikhil kku mattuma....
Exactly
But the theme of the contest is love and
it is Shyam’s unconditional love that has b saved their marriage.Shyam has b been more than just a husband He has been her mentor and more like a Parent .He has been forgiving and able to condone her mistake/betrayal.
Moreover he could not let her down or let her fall in others eyes.whether Anu felt the same love for Shyam is a big question which Shyam himself knows
 
Thandanai Nikhil kku mattuma....

அவனுக்கு என்ன தண்டனை….ந த்திங்.
இவனோட லவ்வும் அவளுக்கு….அவனோட லவ்வும் அவ ஒருத்திக்கே
தன்னோட செயல் அதர் சைட் என்ன விளைவுகளை
ஏற்படுத்தி இருக்குன்னு ஒரு நிமிஷம் கூட நினைக்கவில்லை.
she happily remarried…broking another s marriage




ஒரு தப்பும் பண்ணாத தீப்தி, அவ பையன் ரெண்டு பேருக்கும்
தான் தண்டனை..

Happy ending gives an unhappy feel..
 
Last edited:
மக்களே,உங்களோட வாழ்த்துகளுக்கு, ஊக்கத்துக்கு, கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்க ஆதரவு இல்லாட்டி என்னால இதை எழுதியிருக்கவே முடியாது பிரென்ட்ஸ்.

எழுதனும் அப்படின்றது என்னோட பல வருட கனவு. போன contest registration boat-ey miss பண்ணிட்டேன். அப்பறம் ஒரு கதைய ஆரம்பிச்சு வேலை பளுவினால, அப்படியே நிறுத்திட்டேன். இந்த முறை எழுதியே ஆகனும்னு ஆரம்பிச்சிட்டாலும், பேலன்ஸ் பண்ண ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனால், என்னைய பல பேர் தேடினது , ரொம்ப பாசிட்வ் கமெண்ட்ஸ் குடுத்தது தான் எனக்கு டானிக் மாதிரி எழுதுறதுக்கு ஹெல்ப் பண்ணுச்சு :love::love:

வாய்ப்பு குடுத்த மல்லி மேம்கும், அட்மின் டீமுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ?

ஒரு விஷயம் சொல்லனும். இந்த கதைக்களம் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சு, ஒரு சேலஞ்சா தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு ஒரு full ஸ்டோரிலைன் mindla பிக்ஸ் ஆயிடுச்சு. அந்த flow-la தான் நான் போனேன். ஆனால் chapter chapter-ஆ படிக்கிறப்போ, சில ரீடர்ஸோட எதிர்பார்ப்பு வேற மாதிரி இருந்தது போல. அதனால், நடுவில என்னால எல்லாருடைய கருத்துக்களுக்கும் பதில் கொடுக்க முடியலை. ஏதோ ரொம்ப விளக்கம் சொல்றேனோன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு. தவறா எடுத்துக்காதீங்க.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். சோ, ஸ்டார்ட் மியூசிக் :D. நிறை குறை எல்லாம் சொல்லுங்க. தயவு செஞ்சு அனு இப்படி பண்ணிருக்க கூடாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. அப்புறம் இந்த கதையே இல்லை :D

இது வரை படிக்காதவங்க, ஒரு வித்தியாசமான கதைன்னு படிச்சு பாருங்க. வோட்டிங் அப்போ என்னையும் ஞாபகம் வைச்சுக்கோங்க.

ஆத்தா, நான் என்னோட முதல் கதைய முடிச்சிட்டேன் என்று வெகு மகிழ்ச்சியாக சொல்லிக் கொண்டு, முடிவுரை உங்கள் வாசிப்பிற்காக.

அத்தியாயம் - 34 (முடிவுரை)

அடுத்த கதையில் சந்திக்கும் வரை,
078
Very very nice story ? nalla mudivu, Valthukkal ?
 
அவனுக்கு என்ன தண்டனை….ந த்திங்.
இவனோட லவ்வும் அவளுக்கு….அவனோட லவ்வும் அவ ஒருத்திக்கே
தன்னோட செயல் அதர் சைட் என்ன விளைவுகளை
ஏற்படுத்தி இருக்குன்னு ஒரு நிமிஷம் கூட நினைக்கவில்லை.
she happily remarried…booking another marriage




ஒரு தப்பும் பண்ணாத தீப்தி, அவ பையன் ரெண்டு பேருக்கும்
தான் தண்டனை..

Happy ending gives an unhappy feel..
Yes thappu seitha Anu amogama irruka.... oru thappum seiyatha Deepti allol padura....

No justification

Maru kalyanam pannina mudhal kalyanathil ulla karai marainthu viduma???
 
Last edited:
Top