நன்றி சகிராஜா
ராக்காயி சம்மந்தி வீட்ல கொள்ளையடிக்க இன்னும் புதுசா என்னென்ன சடங்கெல்லாம் கண்டுபிடிக்குமோ
இதுல மக வேற அங்க உட்கார்ந்து திட்டம் போட்டுக் குடுக்குறா
கனகம் இதை தான் எதிர்பார்த்தோம்![]()
அம்மாக்கு தப்பாம பொண்ணும் இருக்கு![]()
இதுங்களை எல்லாம் என்ன பண்றது..