மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 9

Advertisement

ராஜா 😍😍😍😍🤗🤗🤗

ராக்காயி சம்மந்தி வீட்ல கொள்ளையடிக்க இன்னும் புதுசா என்னென்ன சடங்கெல்லாம் கண்டுபிடிக்குமோ 😧😧😧

இதுல மக வேற அங்க உட்கார்ந்து திட்டம் போட்டுக் குடுக்குறா 🥶🥶🥶🥶🥶

கனகம் இதை தான் எதிர்பார்த்தோம் 🤩🤩😝😝
நன்றி சகி 🥰 🥰
 
எந்த ஊர்ல இப்படி‌துணி எல்லாம் எடுத்து தர்றாங்க.....
அம்மாக்கு தப்பாம பொண்ணும் இருக்கு :mad: :mad: இதுங்களை எல்லாம்‌ என்ன பண்றது..

ராக்காயி ஊரை ஏமாத்தி சம்பாதிக்கிறது போலயே எல்லாரையும் நினைக்குது போல
 
😍😍😍

ஆமாம்... கருப்பசாமிக்கு இருந்த விரதத்தை எப்படி முடிச்சு வச்சான்? 🤔🤔 டீட்டைலா சொல்லலையே...😒😒🤷🤷

 
Raji unaku ethuku இந்த வேண்டாத வேலை... நல்லது செய்ய முடியலனா கூட பரவாயில்லை இப்படி கலகம் செய்ய கூடாது...

சண்டைக்கோழி சும்மாவே சிலிப்புகிட்டு நிக்கும் இனைக்கு இருக்கு
 

Advertisement

Advertisement

Back
Top