மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 23 (EPILOGUE)

Advertisement

ராஜகுமாரன் கதையை
ரொம்ப அழகா நகர்த்திட்டு
போறான்
வீட்டில் இருக்கற மனுசங்க குறைகளை நிவர்த்தி பண்ணி
பிள்ளைகள் படிப்பு
முன்னைற்றம் குடும்ப ஒற்றுமையோடு முடிஞ்சது
அருமை
யோகன் திருந்தி வந்தது
நல்லா இருக்கு
கனகாம்பரம் பொறுப்பும்
பாசமும் அன்பும் நிறைந்த
நாயகி
அருமை 👌 ♥️ 🌹 ♥️ 🌹 ♥️ 🌹
 
வாவ் .... இரண்டு தலைமுறையை காட்டிடீங்க... பெண் பிள்ளைகளுக்கு படிப்பும் தன்னம்பிக்கையும் முக்கியம் சொல்லி அதுண்போலவே வளர்த்தது ஆளாக்கி அழகு பாத்துடங்க... யாரையும் விடாமல் எல்லாரையும் ஒரே கூடாக இணைத்து விட்டீங்க... அருமை
 
அருமையான நாவல் காதலையும் குடும்பத்தையும் இணைத்து எழுதியது அழகு
 
Unmayaveah avlo niraivu unga kathaila jii... Entha ulagam avlo perusa erunthalu ovvoru manushanuku avanga kudupam thaneah ulagam... Kudumpathukulla.vittu kuduthu pogavu thatti kuduthu pogavu therinji vazhkka namba kaila thana azhaga sollitinga... Vaasikka therinjavanukeah isai vaasapudumnu... Sirappu💫✨ vazhthugal jii😍
 
அருமையான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top