மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 23 (EPILOGUE)

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" இறுதி பதிவு :):):) , வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு நன்றி உடன் பயணிக்கும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி நன்றி கதை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் நட்புக்களே

நான் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஆகையாலே கதையை இன்றே நிறைவு செய்துவிட்டேன் என்னோட கடமை உணர்ச்சியை பாராட்டி எல்லாரும் கதையை படிச்சு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போங்க :cool::cool::cool:


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-24/


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-25/
 
💞💞 பெண் குழந்தைகள் வீட்டின் வாரிசாக மாட்டார்களா? இன்னும் எத்தனை காலம் தான் பெண்ணை பெண்களே சொல்லால் அடித்து மூளையில் உட்கார வைப்பர். யோகா இத்தனை நாள் நீ செய்த தவற்றுக்கு எல்லாம், பெண் குழந்தையே போதும் என்ற உன் ஒற்றை சொல்லில் பிராயசித்தம் செய்து விட்டாய். கடைசி காலத்திலும் உன்னை தாயாய் தாங்கி கொள்வர். அதில் நீ யோககுமரன் தான். ❤️❤️❤️

ராஜா நீ மனதிலும் ராஜா தான். சொல்லில், செயலிலும் ராஜா தான். கனகா மேல் வைத்த பாசம் உன் வழியே சந்ததிக்கும் கடத்தி விட்டாய். கண்டிப்பும், அன்பும், தோழமையும் அனைத்தும் இணைந்து தான் பிள்ளை வளர்ப்பு இருக்க வேண்டும். உங்களின் மூங்கிலில் வார்த்தைகள் தேவை இல்லை. அன்பு இசைக்கும், பண்பு தாளம் போடும். மனம் ஒலியெழுப்பும். ❤️❤️❤️❤️❤️

உங்கள அழகான கூடு தேனின் சுவை தந்து வாழ்வை இனிமையாக்கட்டும். 🥰🥰🥰🥰🥰
 
Last edited:
ராஜ குமாரன் 🥳🥳🥳🥳🥳🥳 இவன் ஒருத்தன் மட்டும் இந்த குடும்பத்தில் எப்படி தப்பி பிறந்தான் என்று தெரியல 🤗 🤓 🤗 🤗 ஒரு வேளை ஹாஸ்பிட்டல்ல மாத்தி தூக்கிட்டு வந்திருப்பாங்களோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

கனகம் 😍😍😍 ரொம்ப தைரியமான தெளிவான பொண்ணு ஆனா பெத்தவங்க சரியில்லை அதனால் புகுந்த வீட்டில் தனக்கான உரிமைய கூட கேட்க முடியல 😔😔😔ராஜா மட்டும் இவளுக்கு துணையா இல்லன்னா இவளும் இன்னொரு செவ்வந்தியா மாறியிருப்பா 🥺🥺🥺🥺🥺🥺

மாணிக்கம் ராஜ லட்சுமி 😊😊😊😊 பேருக்கேத்த மாதிரி மாணிக்கம் தான் ☺️ 🤣 🙂 சரியான நேரத்தில் பொண்டாட்டிய கட்டுபடுத்தி புத்தி சொல்லி புரிய வச்சுட்டாரு 😃😃 இவரோட சப்போர்ட் தான் ராஜாவுக்கு பெரும் பலம் 😄😄😄ராஜி அம்மா பேச்சை கேட்டு தப்பு செஞ்சாலும் எடுத்து சொன்னதும் தப்பை உணர்ந்து மாறியது அருமை 😀 😉 🙂 🙂 🙂

யோகன் செவ்வந்தி 😑😑😑😑 இவங்க மாதிரி ஆட்கள் எல்லாம் கடைசி வரை மாற மாட்டாங்க 🥺 🥺 🥺 நாம தான் அப்படியே பழகிக்கணும் 🤭🤭🤭🤭🤭

ராக்காயி 😏😏😏தனி ஆளாக நின்று குடும்பத்தை காப்பாத்துனதும் தான் என்கிற அகங்காரம் வந்திடுச்சு 😑 😑 😑 உடம்பு தளரும் போது தான் புத்தி வேலை செய்யும் போல 🤷🏻‍♀️🤷🏻‍♀️
🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

கனகசபை 🥺🥺🥺 பொண்டாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நிலை வந்ததும் முதுகெலும்பு இல்லாத ஆளாக மாறிட்டாரு 🤧🤧🤧🤧 காலம் கடந்தாவது ஞானம் வந்து பேச ஆரம்பிச்சாரே 😊😊😊😊😊

செல்லியம்மா பழனிச்சாமி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ இந்த மாதிரி பெத்தவங்களால் தான் பெண்கள் இன்னும் அடிமை வாழ்க்கை வாழுறாங்க 😖😖😖😖 இவங்களும் ராக்காயி மாதிரி மருமக கிடைச்சிருக்கணும் 😑😑😑😑😑

மகேஷ் 🤗🤗🤗 இவன் ஒருத்தன் தான் இரண்டாவது மாமனை புரிஞ்சு கிட்டு அவன் பேச்சை கேட்டு நல்லபடியாக இருந்தான் 🤩🤩🤩🤩

செந்தில் 🤩🤩🤩 நல்ல நண்பனா ராஜாவோட கஷ்டத்தில் உறுதுணையா நின்றான் 🥳🥳🥳🥳🥳🥳

அந்த நகைய கோவில் உண்டியலில் போட்டதுக்கு பதிலா அதுக்கு உரிமையானவங்க கிட்ட கொடுத்து இருந்தால் உண்மையில் புண்ணியம் கிடைச்சிருக்கும் 😒😒😒😒😒😒😒 அவங்க அந்த நகைய வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க 😑😑😑😑இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது தான் உண்மையான புண்ணியம் கோவில்ல கொடுக்கிறது என்னை பொறுத்தவரை வீண் 😖😖😖😖😖😖😖😖

இவங்க பிள்ளைகளை வச்சு செகண்ட் பார்ட் கேட்டுருவோம் என்று அவசரம் அவசரமாக எல்லாரும் வளர்ந்து கல்யாணம் நடக்கிற மாதிரி கதைய முடிஞ்சுட்டீங்க🤨🤨🤨🤨🤨🤨
 
Last edited:
வணக்கம் நட்புக்களே இதோ "மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை" இறுதி பதிவு :):):) , வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு நன்றி உடன் பயணிக்கும் தோழமைகள் அனைவருக்கும் நன்றி நன்றி கதை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் நட்புக்களே

நான் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஆகையாலே கதையை இன்றே நிறைவு செய்துவிட்டேன் என்னோட கடமை உணர்ச்சியை பாராட்டி எல்லாரும் கதையை படிச்சு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போங்க :cool::cool::cool:


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.1 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-24/


மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை 23.2 - https://tamilnovelwriters.com/மூங்கிலுக்குள்-வார்த்த-25/
Nirmala vandhachu 😍 😍 😍
Nalla irrukku ma 💐 💐 💐
 
இந்த குடும்பம் இவ்வளவு சந்தோசமாக இருக்ககாரணமே ராஜகுமாரன் தான் ஆணிவேறாக இருந்து தன் குடும்பத்தை தாங்கி நல்ல முறையில் வழிநடத்திப் போகலைனா இவ்வளவு சந்தோஷம் சாத்தியமே இல்லை.

கனகமும் தன்னை தன் தாயும் சரி, மாமியாரும் சரி புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்தி இருந்தாலும், அத பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்து போகலைனா ராஜாவுக்கும் கஷ்டம்.

இவங்க இரு கை ஓசை தான் குழலின் நாதமா இசை மீட்டி இன்பம் காண வச்சிருக்கு.🎶🎶🎶

ராக்காயி தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பேரப்பிள்ளைகளோட தன் கடைசி காலத்தில் தானும் மகிழ்ச்சியாக இருந்து, தன் குடும்பத்தையும் நிம்மதியாக வாழவிட்டது அருமை.

கதை முடிஞ்சது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், ஒரு தரமான கதையை படிச்ச திருப்தி கிடைச்சது. இப்படி ஒரு நல்ல கதையை கொடுத்ததற்கு நன்றி நிஷா சிஸ்டர் 🙏 போட்டியில் இந்த கதை வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top