மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -20

Advertisement

கனகம் சுய மரியாதையோடு வாழணும்னா முதல்ல பெத்தவங்க உறவை முறிக்கிறது தான் நல்லது 🤧 🤧 🤧 🤧 🤧

ராக்காயி உன் மருமக பிள்ளை உண்டாகி ரொம்ப நாள் ஆச்சு ☹️ ☹️ ☹️ உன் மக தான் நீ கீழ விழுந்த அன்று உண்டாகியிருக்கா 🤨🤨🤨🤨

ராஜி உன் அம்மா கூட சேராமல் இருந்தா உருப்படுவ போல ☺️ 🤣 🤣 😂

ராஜ குமாரன் நல்ல பஞ்சாயத்து தான் 😉 😉 😉 😉 😉 😉 ராக்கு வேணா இங்கே வரட்டும் 🤗 🤗 🤗
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பழனிச்சாமி செல்லியம்மா இரண்டு பேரும் பிரச்சினை வேண்டாம் ன்னு நெனைக்கிறதெல்லாம் சரி. அதுக்காக கூழைக்கும்பிடு போடச் சொல்றதெல்லாம் சரியில்லை.😤😤😤😤😤
யோகராசா வாயத்தொறக்க மாட்டியோ😡😡😡😡
ராக்குக்கு தொண்டை போயும் இருக்கற வாய்க்கொழுப்பை பாரேன் தன்னோட ரத்தத்தையே பழி சொல்லிப்பேசுது 🤬🤬🤬🤬🤬
இந்த மாதிரி மாமியாக்காரிங்க எல்லாம் நடந்துக்கிறதால தான் முதியோர் இல்லம் அதிகமாகிடுச்சு நாட்டுல‌. மருமகளை மகளா நெனைச்சு நடத்துனா கிரீடம் இறங்கி போற மாதிரி செய்ய வேண்டியது.
நகைய அறுத்தவன் வாயையும் பேத்து வுட்டுருக்கனும்🫤🫤🫤🫤
ஸ்ஸ்ப்ப்பா ஒரு விக்கெட்டுக்கு புரிதல் வந்திருச்சு.
 
ராஜா அப்படி போடு.... 🤩🤩🤩🤩
ராக்காயி அடிபட்டும் சாதிச்சுட்ட நினைப்புல படுத்து கிடக்கு அதுல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுட்டான் 🤣🤣🤣🤣🤣

மாமியாரே தேவலாம் போல பேசுறாங்க பெத்தவங்க 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ மொத்தமா அவ சுயத்தை தொலைச்சு அடிமையா ஆக்கிடுவாங்க இவங்க பேச்சை கேட்டா... 😤😤😤😤
 
யோகன் இப்போ கூட உங்க அம்மா பேசினதுக் கு ஒன்னும் சொல்லாம மனசில் வச்சி மருகு... வெளிய கேட்டாதான் அவுங்களுக்கு அது போல பேச கூடாதுனு தோணும்... எங்க உனக்கு தான் அது போல எதுவும் கிடையாதே...

மாணிக்கம் நீங்க ரியல் மாணிக்கம் தான்...

செல்லி அம்மா உங்களை ஒன்னும் சொல்லுற மாதிரி இல்ல...

கனகம் உன் மனசு எங்க புரியுது இந்த ராக்கு க்கு... அப்படி பொடு ராஜா இப்போ என்ன செய்வாங்க
 
😍😍😍

டெய்லி ஒரு பிரச்சனையை இழுத்துவிட்டுக்கிட்டு இருக்குற ராக்காயி குடும்பத்துல முதல்ல ஒரு குண்டை தூக்கி போடணும்..😜😜

பி.கு. மக்களே, குருப்புங்கிறதை குடும்பம்னு நினைச்சுக்கோங்க...😁😁


FB_IMG_1746845266167.jpg
 
😍😍😍

டெய்லி ஒரு பிரச்சனையை இழுத்துவிட்டுக்கிட்டு இருக்குற ராக்காயி குடும்பத்துல முதல்ல ஒரு குண்டை தூக்கி போடணும்..😜😜

பி.கு. மக்களே, குருப்புங்கிறதை குடும்பம்னு நினைச்சுக்கோங்க...😁😁


View attachment 15025
முதல் குண்டை செல்லி வாய்ல போடுங்க 💣💣💣💣💣💣💣💣
 

Advertisement

Advertisement

Back
Top