Arumaiyana pathivu

ஹீரோ ஆர்மியே செகண்ட் ஹீரோவை திட்டுறதும், ஹீரோயினை புகழும் போதும் கேக்கவே புல்லரிக்குது.செவ்வந்தி கர்ப்பம் என்று தெரிஞ்சதும் ஓங்கின கை இறங்கிடுச்சோஇருந்தாலும் அந்த கைக்கு ஏதாவது கொடுக்கணுமே
குழந்தை பிறந்த பிறகு அதுக்கு கழுவுறது பேம்பர்ஸ் மாத்துற வேலை எல்லாம் உனக்கு தான்
கனகம் தான் முதல்லே ராக்காயிக்கு வேப்பிலை அடிச்சிட்டாளேகனகம் பேசினதுலே இனி அக்கா தங்கை சந்திச்சா வாயை திறக்காது ராக்கு
ஆனா ராஜா பேசி தான் அக்கா தங்கச்சிய சேர்த்து வச்சிட்டான் என்று எல்லோரும் ஹீரோவ புகழும் போது நல்லா தான் இருக்கு
![]()
ஹீரோ ஆர்மியே செகண்ட் ஹீரோவை திட்டுறதும், ஹீரோயினை புகழும் போதும் கேக்கவே புல்லரிக்குது.![]()
ஹீரோயின் ஆர்மி கண்ணுக்கு யோகன் ஹீரோவா தெரிஞ்சா அதுக்கு எங்க சங்கம் பொறுப்பேற்காதுஹீரோ ஆர்மியே செகண்ட் ஹீரோவை திட்டுறதும், ஹீரோயினை புகழும் போதும் கேக்கவே புல்லரிக்குது.![]()