மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 16

Advertisement

இன்னிக்கி கிடைச்ச நல்ல செய்தி செவ்வந்தியோட pregnancy news இல்லை அவளுக்கு தைரியம் வந்ததா கனகம் feel பண்ணறது தான். ராஜன் யோகனை கொஞ்சம் பட்டி பார்த்துருக்கான். Atleast இனிமேலாவது பொண்டாட்டிகிட்ட
smooth dealing இருக்குமான்னு பார்க்கணும்.
ஆமா ஆமா எல்லாரும் வாங்க நாமளும் பாக்கலாம்


1747065725621.png
 
ராஜா எப்போவும் சூப்பர் தான் 🥰🥰🥰🥰🥰

யோகன் இனியாவது மாறுவானா...... செவ்வந்திகிட்ட அன்பா அக்கறையா நடந்துப்பானா.....

ராக்காயி பணத்துக்காக அப்படியே அடங்கி போயிடுச்சு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
இந்த‌ ராக்காயி எல்லாம் சுயநல பேய் போல.....
நரம்பில்லாத நாக்கு.... குடும்பத்துக்காக தனி மனுசியா உழைத்த ஒரு பொண்ணு இப்படி தன் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை பேசறது ஒத்துக்க முடியலை....

யோகன் மாற்றம் எப்படியோ
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top