முத்தாயி அம்மாச்சி Final & Epilogue

Advertisement

எல்லா கதை களிலும் நேர்மறையான கருத்துக்கள் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கிறார்கள் இது போல மேன்மேலும் நல்ல கருத்துள்ள நகைச்சுவை நிறைந்த கதைகள் எழுதுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கலா அனைத்து கதை களிலும் வந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை முத்தாய்ப்பாகமுத்தாயி அம்மாச்சி அருமை
 
❤️ just wow தான் எல்லோரும்.....

ரொம்ப அருமையா கலகலப்பா எழுதி எங்களை மகிழ்விக்தமைக்கு நன்றி....

Full of energy, positivity and entertaining... Will definitely miss ....
Thank you so much Sis for your continuous love and support🥰🥰🥰
 
என்ன சொல்லறது amazing Super marvaless ஒவ்வாறு கதையும் ஒவ்வாரு விதம் ரொம்ப ரொம்ப நல்ல இருந்துச்சு அதை மாதிரி எங்களை காக்க வைக்காமல் இன்னைக்கு வருமா என்று யோசிக்கும் போது வந்து விட்டீகரகள்
Thank you so much Sis for all your love and support🥰🥰🥰
 
You should not have completed the story so soon sis. We will miss all the characters.
Superb story 💖💖💖❤️❤️🥰🥰🥰
Story athukula mudinja mathiri irundha as storyku success.. Eppada indha story mudiyumnu ninaicha athu failure 🤗🤗🤗
Thank you so much sis for your love and support🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top