முத்தாயி அம்மாச்சி 22

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.


கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
கூடப் பிறந்தவங்களுக்கு ஒன்னுமே உதாவாதவனெல்லாம் ஜம்பமா திரியறானுங்க. ஆனா இரண்டு பெண்களோட வாழ்க்கைக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தவனுக்கு எல்லாம் இப்படி தான் ஆகாவலிங்க அக்கா தங்கையா பிறக்கும்.

முத்து அருமையா வாதாடி ஜெயிச்சிட்டா😍😍😍😍😍😍😍

ஹிருதய் உண்மையிலேயே விவசாயிகளோட கஷ்டம் தெரிஞ்சி, புரிஞ்சி அவங்களுக்கு சரியான நேரத்தில் ஐடியா கொடுத்து அவங்க வாழ்வாதாரத்தை உயர்த்திட்டான். கந்தசாமி ஐயாவோட வழிகாட்டல சரியா பயன்படுத்திட்டான்.

சுசீலா பிரதமேஷ்க்கு பிள்ளை பிறந்துட்டான், அடுத்து முத்தாயி,ஹிருதய் எப்போ அப்பாம்மா ஆகப்போறீங்க.🤔🤔
 
Last edited:
❤️அருமை....இப்படித்தான் நாட்டில் பல பேர் பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கிறோம்னு அவங்க தப்புக்கு துணை போறாங்க....முத்து கலக்கல்.....

Somehow this epi made me very emotional.....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top